Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரோட்டில் கிடக்கும் பாதுகாப்பு கவச உடை…. நோய் தொற்று ஏற்படும் அபாயம்…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!

தேனியில் பயன்படுத்தப்பட்ட முழு பாதுகாப்பிற்கான கவச உடையை சாலையில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பரவிவரும் கொரோனாவிலிருந்து தங்களை காத்துக் கொள்ள மருத்துவ துறையில் பணிபுரியும் அனைவரும் பாதுகாப்பு முழு கவச உடையை அணிகின்றனர். இவ்வாறு அணியப்படும் கவச உடையை பயன்படுத்திய பிறகு முறையாக விதிமுறைகளைக் கடைப்பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் தேனி மாவட்டம் அன்னஞ்சி விலக்கு புறவழிச்சாலையில் சில நபர்கள் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு முழு கவச உடைகளை வீசியுள்ளனர். இதனால் அப்பகுதிக்கு செல்பவர்களும், அதிகாலையில் […]

Categories
அரசியல்

மருத்துவ பணியில் உள்ளவர்களுக்கு… 2 நாள்களுக்கு ஒருமுறை முழு உடல் கவச உடை.. உச்ச நீதிமன்றத்தில் அரசு பதில்…!!

மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவ  பணியாளர்கள் அனைவருக்கும் 2 நாள்களுக்கு ஒருமுறை கவச உடைகள் வழங்கப்பட்டு வருவதாக  சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியில் உள்ள காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு முழு உடல் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.இம்மனுவை […]

Categories

Tech |