காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலியவிளாகம் பகுதியில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிவேதா(21) என்ற மகள் உள்ளார். இவர் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் நிவேதா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் நிவேதாவை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து சுந்தர்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு […]
Tag: பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உடையாகுளம் புதூரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரன்(21) என்ற மகன் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக மகேந்திரனும், அதே பகுதியில் வசிக்கும் சசிகலா(21) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த சசிகலாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் பாதுகாப்பு […]
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அய்னாபட்டி கிராமத்தில் விஷ்வா(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் கேட்டரிங் படித்துவிட்டு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஷ்வாவுக்கும், தனியார் கல்லூரியில் டி.பார்ம் படித்து வரும் ஜெயா என்ற பெண்ணுக்கும் பேருந்தில் சென்ற போது பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இவர்கள் கடந்த 4 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் […]