கர்நாடக மாநிலத்தில் நேற்று ஓடும் ஆட்டோவில் வெடிகுண்டு வெடித்தது பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ஆட்டோவில் சென்ற பயணி குக்கர் வெடிகுண்டை கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிரேம் ராஜ் என்பவரிடம் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த தகவலை கர்நாடக டிஜிபி உறுதி செய்துள்ளார். இந்நிலையில் கர்நாடகாவில் ஆட்டோ வெடி விபத்து நடந்ததன் காரணமாக ஓசூர் அருகே உள்ள ஜுஜுவாடி பகுதியில் […]
Tag: பாதுகாப்பு தீவிரம்
நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களும் வன்முறை சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இதற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் சார்பாக பாரத் பந்த் எனப்படும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் 500 ரயில்களை மத்திய ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ரயில்வேக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தலைநகர் டெல்லியின் சில பகுதிகளில் கடுமையான […]
தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் சுமார் 1.33 லட்சம் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மாலை 5-6 மணி வரை கொரோனாவால் […]
கேரளாவில் கொரோனா பிரச்சினையே இன்னும் ஓயாத சூழலில் பறவை காய்ச்சல் தீவிரமாகி வருகிறது. பறவை காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தை ஒட்டி, தமிழக எல்லைகளில் முன்னெச்சரிக்கி நடவடிக்கையாக தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கத்தனல்லா சோதனைச்சாவடியில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே நீலகிரி மாவட்டத்தில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பறவைகள் மற்றும் அதற்கான தீவங்களை ஏற்றி வரும் வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளதால் தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. அது தொடர்பாக சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 49 பேர் மீது குற்றம் கோரி சிபிஐ […]
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா மிகுந்த பாதுகாப்புடன் நாளை நடைபெற இருக்கின்றது. ராமபிரான் பிறந்த இடமான உத்திரபிரதேசத்தின் அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கோயில் கட்டுவதற்கு விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி பங்கேற்று பகல் 12.15 மணியளவில் ராமர் கோயில் […]