Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்பு தொழில்துறையில் ரூ.11,000 கோடி முதலீடு… தமிழக அரசு ஒப்பந்தம்… மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்…!!!!!!!

“தன்னிறைவு இந்தியா” மற்றும் “மேக் இன் இந்தியா” என்னும் இலக்கை அடைவதற்கு நாட்டில் 2 பாதுகாப்பு தொழில் துறை வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ரா, ஜான்சி, கான்பூர், சித்ரகூட், அலிகார் மற்றும் லக்னோ வழித்தடத்தில் அமைகின்றது. மற்றொன்று தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சி போன்ற வழித்தடங்களில் அமைகிறது. இந்நிலையில் தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 53 தொழில்கள் மூலமாக 11,794 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு […]

Categories

Tech |