Categories
அரசியல்

தீபாவளி பண்டிகை…. எதையெல்லாம் செய்யக்கூடாது…. பாதுகாப்பு நடவடிக்கைகள்..!!!

தீபாவளி பண்டிகையின் போது அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது சாலை விபத்துகளும், பட்டாசுகள் வெடிக்கும் போது தீ காயங்களும் ஏற்படுகிறது. தீபாவளி பண்டிகையின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்: அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். பட்டாசுகளை வாகனங்கள் இல்லாத திறந்த வெளியில் வைத்து வெடிக்க வேண்டும். உரிமம் பெற்ற கடைகளில் இருந்து தரமான பட்டாசு வாங்குவது […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி ஷாப்பிங் செல்வோர் கவனத்திற்கு….. மத்திய அரசின் புதிய எச்சரிக்கை அறிவிப்பு..‌‌!!!!

உலக நாடுகளில் தற்போது பிஎஃப் 7 வகை வைரஸ் பரவி வருகிறது‌. இந்த வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிலும் பரவி வருவதால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் சுகாதாரத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஆர்டி-பிசிஆர் சோதனையை அதிகப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் விவரத்தையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த […]

Categories
உலக செய்திகள்

“ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு தடுப்புகள்!”.. யாருக்காக..? வெளியான வீடியோ..!!

ஆஸ்திரேலிய நாட்டின் கிறிஸ்துமஸ் தீவில் பார்க்குமிடம் எங்கும் சிவப்பு நிறத்திலான நண்டுகள் தென்படுவதும், அவற்றிற்காக அரசு சாலையோரங்களில் தடுப்புகள் மற்றும் தற்காலிக பாலங்களை அமைத்திருப்பதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிறிஸ்துமஸ் தீவில், ஏராளமான சிவப்பு நண்டுகள் காணப்படுகின்றன. அதற்கு காரணம், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் தான், நண்டுகளுக்கான இனப்பெருக்க காலகட்டம். இந்த மாதங்களில் சிவப்பு நிற நண்டுகள் காட்டு பகுதியிலிருந்து கடலை நோக்கி கூட்டமாக இடம்பெயர்கிறது. அதாவது ஆண் நண்டுகள், தங்களின் இடங்களை விட்டு […]

Categories

Tech |