பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில் அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் காந்தக்கார் மாகாண எல்லையில் பாகிஸ்தான் மாகாணம் ஷாமென் மாவட்டத்தின் எல்லையில் லால் முகமது பகுதியில் அமைத்துள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இரு நாட்டு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்து இந்த எல்லை வழியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் லாமா முகமது கிராமத்தில் உள்ள எல்லைப் […]
Tag: பாதுகாப்பு படையினர்
பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லை பகுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொலை செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் இன்று அதிகாலை 2:30 மணி அளவில் ராம்கர் செக்டர் பகுதி சர்வதேச எல்லை வழியாக மர்ம நபர் ஒருவர் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் சர்வதேச எல்லையை கடந்த பின் இந்திய எல்லை வேலிகளை தாண்ட முயற்சி செய்துள்ளார். அப்போது எச்சரிக்கையை மீறி நுழைந்த அந்த மர்ம நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொலை […]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளத்தில் மீனவர் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் நேற்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 23 தினங்களுக்கு மேலாக அருவிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் […]
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக ரகசிய தகவல் ஒன்று பாதுகாப்பு படையினருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட அந்த இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். உடனே அதனை சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் […]
பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நாகாலாந்தில் கிளர்ச்சியாளர்கள் என நினைத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னர், நாட்டில் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் காவல்துறையினர் ஒருவரும் பலியாகியுள்ளார். இந்த சம்பவத்தினால் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது. மேலும் […]
உகாண்டா நாட்டில் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் 5 பேரை சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உகாண்டா என்ற கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் கடந்த 16ஆம் தேதியன்று தலைநகர் கம்பாலாவில் இருக்கும் பாராளுமன்ற கட்டிடத்திலும், தலைமை காவல் நிலையத்திற்கு அருகிலும் தீவிரவாதிகள், தொடந்து மூன்று தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தினர். இதில், நான்கு நபர்கள் உயிரிழந்தனர். மேலும், 33 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த தற்கொலைப் படைதாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றனர். […]
எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் முட்கம்பி வேலிகளை உடைத்த அகதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகளுக்குள் மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைய முயன்று வருகின்றனர். இதற்காக போலாந்து எல்லையில் மக்கள் குழுக்களாக முகாமிட்டு தங்கியுள்ளனர். அதிலும் போலாந்து எல்லைகள் திறக்கப்படாததால் அங்குள்ள Kuznica கிராமம் வழியாக ஐரோப்பாவிற்குள் நுழைய மக்கள் முயற்சி செய்து வருகின்றனர். மேலும் மற்றொரு புறம் பெலாரஸ் எல்லையில் உள்ள முட்கம்பி வேலிகளை உடைத்த அகதிகளுடன் பாதுகாப்பு படையினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அங்கு கடும்பனி […]
சத்தீஸ்கரின் பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் நக்சலைட்டுகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் பதுங்கியிருக்கும் நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில் சுக்மா மாவட்டத்தில் உள்ள மோர்பள்ளி பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மத்திய மற்றும் மாநில காவல்துறை படையினர் சேர்ந்து அதிரடி சோதனை நடத்தினர். அதில் 8 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து வெடி பொருட்கள் […]
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையினர் 5 பேர் வீர மரணமடைந்துள்ளனர்.. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் காட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இந்திய பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சுற்றி வளைத்து அவர்களை மடக்க முயற்சித்தபோது தீவிரவாதிகள் காட்டுப் பகுதியிலிருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.. இதில் 4 இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு அதிகாரி படுகாயமடைந்தனர்.. பின்னர் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் […]
சூடானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நான்கு பேர் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஒன்று சூடான் நாட்டில் இயங்கி வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் மீது திடீர் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் சூடான் பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஒழிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று முன்தினம் சூடானில் உள்ள ஹர்டோமின் […]
ஜம்மு காஷ்மீர் எல்லையில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் அத்துமீறி நுழைவது அதிகரித்து வரும் நிலையில் அவற்றை ரப்பர் புல்லட்டுகளால் சுட்டு வீழ்த்த பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீர் எல்லையில் ட்ரோன்கள் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தில் அண்மையில் ட்ரோன் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முக்கிய கட்டுமானங்கள், விமான நிலையங்கள் மற்றும் ராணுவ முகாம்களுக்கு அருகே ட்ரோன்கள் […]
மியான்மரில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக நடந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர் . மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி ஜனநாயக ஆட்சியை கைப்பற்றி ராணுவத்தினர் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் Depayin கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த பயங்கரமான தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 6 பேர் […]
இரு தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். வட கிழக்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் சூடான் நாட்டில் கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்தே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போருக்கு அஞ்சி சில பொதுமக்கள் தங்களுடைய சொந்த இடத்தை விட்டுவிட்டு வேறு பகுதிக்கு தஞ்சம் புகுந்தனர். இதனால் காலியாக இருக்கும் வீடுகளையும், நிலங்களையும் வேறு சிலர் அபகரித்து அங்கு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது உள்நாட்டு யுத்தம் சிறிதளவு குறைந்ததால் வேறு பகுதிக்கு சென்ற பொதுமக்கள் தங்களுடைய […]
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள கான்மோஹ் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்படி பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பாதுகாப்பு படையினர் கான்மோஹ் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு பதுங்கியிருந்த […]
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெறுவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. காஷ்மீரில் அனந்தநாக் அருகில் உள்ள வைலூ என்ற பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துளளது. இந்நிலையில் காஷ்மீர் போலீசாரும் பாதுகாப்பு துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தீவிர தேடுதல்வேட்டையின் மூலம் அப்பகுதியில் மறைந்திருந்த 3 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடையே துப்பாக்கி […]
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து இந்தியாவுக்குள் வந்த புறாவின் காலில் துண்டுச்சீட்டு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் அம்ரிட்சர் அருகே உள்ள பாகிஸ்தானில் எல்லையிலிருந்து பறந்து வந்த புறா ஒன்று பாதுகாப்பு பபணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புபடை அதிகாரி தோளின் மீது அமர்ந்தது. அப்போது அந்த வீரர் புறாவை தூக்கி பார்க்கும் போது அதன் காலில் துண்டு சீட்டு இருப்பதை பார்த்துள்ளார். பின்னர் அவர் துண்டு சீட்டை எடுத்து பிரித்து பார்க்கும் போது அதில் ஒரு […]
மியான்மரில் குடியிருப்புக்குள் புகுந்து பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 14 வயது சிறுவன் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனால் நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் இதுவரை 250 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2665 பேர் கைது செய்யப்பட்டதில் 2290 பேர் இன்னும் விடுதலை ஆகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய பயங்கரமான வெடிகுண்டு தாக்குதலால் மூன்று பாதுகாப்பு படையினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேற்கு சிங்பும் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி ஒன்று உள்ளது .அப்பகுதியில் நக்சலைட்டுகள் ஊடுருவலை தடுப்பதற்காக அதிரடி படை சார்பில் ஜார்க்கண்ட் ஜகுவார், சிஆர்பிஎஃப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஏனெனில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதிகமாக உள்ளதன் காரணமாக வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஜார்கண்ட் மாநிலத்தில் தற்பொழுது முக்தி மோர்ச்சா […]
காஷ்மீரில் வனப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் நான்கு பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீரிலிருந்து 4 பயங்கரவாதிகள் பேருந்தில் ஜம்மு நோக்கி வருவதாகவும் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நகர்ஓட்டா மாவட்டத்தில் உள்ள வாகன சோதனை சாவடி பகுதியில் படையினர் குவிக்கப்பட்டு நெடுஞ்சாலை முடக்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் இருப்பதை அறிந்த பயங்கரவாதிகள் பேருந்தில் இருந்து தப்பித்து அருகில் இருந்த காட்டுப் பகுதியில் […]
காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். தெற்கு காஷ்மீரில் சோபியான் மாவட்டம் ஷாகுன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதி முழுவதும் சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்பிற்கும் இழுத்த-துப்பாக்கி சண்டையில் அடையாளம் […]
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு தகுதி நீக்கப்பட்டதில் இருந்தே, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெறும் மோதல் சம்பவம் அதிகரித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக, பயங்கரவாத அமைப்பில் புதிதாக சேர்ந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் இன்று கைது செய்துள்ளனர். சோபியான் மாவட்டத்தில் உள்ள மால்தேரா […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் மாகாணம், ஸ்ரீநகர் பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள், தீவிரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தீவிரவாதிகள் சரண்டர் அடைய மறுத்ததால் இருதரப்பிற்கு இடையே […]
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள தம்ஹால் ஹன்ஜிபோரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் இன்று காலை இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 34 ஆர்.ஆர்.(ராஷ்டிரிய ரைபிள் பிரிவு வீரர்கள்), சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், மற்றும் குல்கம் போலீஸ் ஆகியோர் அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் தாக்கத் தொடங்கினர். அதற்கு பாதுகாப்புப்படை வீரர்களும் தக்க […]
சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை முகாமில் இன்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்களை ரயில் மூலம் சொந்த ஊர் அனுப்பும் பணியில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் சிக்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் […]
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படையினரால் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சோபியான் மாவட்டத்தின் சைன்பூரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து பாதுகாப்புப் படையினரும் சோபியான் காவல்துறையினரும் இணைந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத் தொடங்கினர். அதில் இருவர் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருகிறது. […]
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின், சோர்பூர், பூஞ்ச, புல்வாமா உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் தீவிரவாத ஊடுருவல் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகின்றன. கடந்த முறை நடந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 2 ராணுவப்படை வீரர்கள் மரணமடைந்தனர். இந்த நிலையில், இன்று புல்வாமா பகுதியில் பயங்கரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, பாதுகாப்பு […]