Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்… “புதுச்சேரி கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல தடை”… தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்..!!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு பண்டிகைகளுக்கும், கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வருடம் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவதற்காக புதுச்சேரி கோலாகலமாக தயாராகி வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரிக்கு வருகின்றனர். புத்தாண்டு பண்டிகை காரணமாக புதுச்சேரியில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரைக்கு வருவார்கள் என்ற காரணத்தினால் கடற்கரை சாலை முழுவதும் கடலில் இறங்காதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மாலை ஆர் எஸ் எஸ் பேரணி… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்….!!!!!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று மாலை ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெற இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் இன்று மாலை மூன்று மாவட்டங்களில் ஆர் எஸ் எஸ் பேரணிகள் நடைபெற இருக்கின்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறையின் உத்தரவுகளை எதிர்த்து ஆர் எஸ் எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50ற்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இன்று ஊர்வலத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி வருகை… சென்னையில் கடைகளை மூட உத்தரவு…. போக்குவரத்து திடீர் மாற்றம்… முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை துறையில் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இதற்காக நாளை மாலை ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அதன்பிறகு ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஐஎன்எஸ் அடையாறு வந்து கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கிற்கு வருகிறார். பிரதமர் 5.45 மணி முதல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சித்ரா பவுர்ணமி திருவிழாவில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க… பாதுகாப்பு பணிக்கு 350 போலீசார்…!!!

அருணாச்சலேஸ்வரர் கோவில் சித்ரா பௌர்ணமி விழாவிற்கு 350 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளனர். திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்ரா பௌர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்த கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை. இந்த வருடம் இன்று சனிக்கிழமை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவை அனைத்தும் பதற்றமானவை… துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள்… பாதுகாப்பு பணி தீவிரம்..!!

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் 142 பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 2,673 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கு முன்னேற்பாடாக 720 துணை இராணுவ வீரர்கள் வெளிமாநிலங்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு வந்துள்ளனர். இவர்களுடன் முன்னாள் ராணுவ வீரர்கள், ஆயுதப்படை காவல்துறையினர் உட்பட 1,850 காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

மதுக்கடைகளுக்கு பதில் மக்கள் பாதுகாப்பு பணிக்கு அதிக போலீசாரை ஈடுபடுத்த வழக்கு… பதில்தர அரசுக்கு கெடு..!!

டாஸ்மாக் கடைகளுக்கான பாதுகாப்பை குறைத்து கொரோனா தடுப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு பணிக்கு அதிக காவல்துறையினரை ஈடுப்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பாக உள்துறை, வருவாய் துறை செயலாளர்கள், டிஜிபி, டாஸ்மாக் நிர்வாகம் 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: கோவையை சேர்ந்த தேசிய அனைத்து மத நண்பர்கள் கூட்டமைப்பின் சார்பில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கொரோனா பரவலை தடுப்பதற்கு பலகட்டங்களாக ஊரடங்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

99%…. “NO CORONA” கொரோனா தடுப்பு பணியில்….. அயராது உழைக்கும் காவல்துறை…..!!

யாருக்கும் மீண்டும் கொரோனா தொற்று பரவி விடாமல் இருக்க ஈரோடு மாவட்டத்தின் எல்லைகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க ஏராளமான நடவடிக்கைகள் ஈரோடு மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவின்படி மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட், சுகாதார பணிகள் துணை இயக்குனர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஈரோடு மாவட்டத்தில் 72 ஆக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதித்த பெண் காவலர், முதல்வர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை: காவல்துறை விளக்கம்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலருக்கு கொரோனா என வெளியான தகவலுக்கு சென்னை காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பெண் காவலருக்கு முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அடுத்த பரிசோதனையில் கொரோனா இல்லை என முடிவு வெளியானதாக தகவல் கூறப்படுகிறது. சென்னை பாதுகாப்பு காவல் பிரிவில் பணியாற்றிவந்த பெண் தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. […]

Categories

Tech |