Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எல்லாரும் பயப்படாம வாங்க…. போலீசாரின் கொடி அணிவகுப்பு…. பாதுகாப்பு பணிகள் தீவிரம்….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறையினரின் சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 19-ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி தங்களது வாக்குகளை செலுத்தும் விதமாக காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து ஓட்டப்பாலம், ஆற்றுப்பாலம் வழியாக சென்று எமனேஸ்வரம், வைகை நகர் பகுதியில் நிறைவடைந்துள்ளது. இந்த ஊர்வலத்திற்கு துணை சூப்பிரண்டு அதிகாரி திருமலை […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்.. வெளியான தகவல்..!!

சுவிட்சர்லாந்தில் அமெரிக்க ஜனாதிபதியும், ரஷ்ய ஜனாதிபதியும் வரும் ஜூன் மாதத்தில் சந்திக்கவிருப்பதால் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   சுவிட்சர்லாந்தில் நடக்கப்போகும் மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகிய இருவரும் சந்திக்கவுள்ளார்கள். வரும் ஜூன் மாதத்தில் 16ஆம் தேதி அன்று ஜெனீவாவில் இவர்களின் சந்திப்பு நடக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பாதுகாப்புப்படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த 20 காவலர்களுக்கு கொரோனா..!!

சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த 20 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 20 காவலர்களும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது இதன் காரணமாக சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,415 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது. அதில் குறிப்பாக ராயபுரம் மண்டலத்தில் 5,216 பேரும், […]

Categories

Tech |