Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் வாக்கு பதிவு எந்திரம்… சரிபார்ப்பு பணி தீவிரம்..!!

திண்டுக்கல்லில் வாக்குப்பதிவு எந்திரங்களை 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நத்தம், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர் என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் 2673 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக பயன்படுத்த கட்டுப்பாடு எந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குகளை உறுதி செய்யும் எந்திரங்கள் ஆகியவற்றை இந்த வாக்குச்சாவடிகளில் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம்… ஜம்முவில் அதிவிரைவு குழு… பணிகள் தீவிரம்…!!

ஜம்முவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. சுதந்திர தினத்தையொட்டி ஜம்முவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதி விரைவுக் குழுவையும் காவல்துறையையும் பயன்படுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் அத்துமீறல் காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்முவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜம்முவில் சுதந்திர தினத்தன்று முக்கிய நிகழ்வாக கருதப்படுவது மினி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் அணிவகுப்பு. இதனால் அப்பகுதி மூடப்பட்டு சில நூறு நபர்களை மட்டுமே சுதந்திர தின விழாவுக்கு அனுமதிக்க […]

Categories

Tech |