Categories
தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சையளிக்கும் முன்களப்பணியாளர்களுக்கு உரிய வசதிகளை செய்ய வேண்டும்…!!

கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் என முன் களப்பணியாளர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் வசதிகள் செய்து தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஆருஷி ஜெயின் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். […]

Categories

Tech |