உணவுப் பொருட்களை வாங்கும்போது எப்படி பாதுகாப்பாக வாங்குவது என்பது பற்றிய தொகுப்பு. ஆன்லைன் மூலமாக நீங்கள் உணவு பொருட்களை வாங்குபவராக இருந்தால் உணவு வாங்கும் தளத்தின் நம்பகத்தன்மையை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.. அதிக சலுகைகள் கொடுக்கிறார்கள் என்பதற்காக தெரியாத தளத்தில் எந்த பொருட்களையும் வாங்காமல் இருப்பது நல்லது. எங்கு உணவு பொருட்களை வாங்கினாலும் தவறாமல் பில் வாங்க வேண்டியது அவசியம். உணவு பொருட்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் பில்லை வைத்து மட்டும் தான் கேள்வி கேட்கமுடியும். புதிதாக தொடங்கப்பட்டு […]
Tag: பாதுகாப்பு
சீனப் பொருட்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படாமல் இருக்க பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு பலப்படுத்தி உள்ளது. சீனாவின் பெரிய இறக்குமதி ஏற்றுமதியாளராக இந்தியா திகழ்ந்து வருகின்றது. ஆனால் தனது நாட்டு பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்து லாபம் ஈட்டிய சீனா இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறல்களை தொடங்கியது. இதனால் மத்திய அரசு சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சீனாவின் டிக் டாக் உட்பட 200க்கும் மேற்பட்ட செயலிகள் அதிரடியாக தடை செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி சாலை போக்குவரத்துத்துறை, […]
தர்மபுரி அருகே அழிவின் விளிம்பில் நிற்கும் பச்சைக் கிளிகளை அப்பகுதி மக்கள் பாதுகாத்து வருவது வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பண்ணந்தூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டுப்போன பனைமர பொந்துகளில் ஏராளமான பச்சைக்கிளிகள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பச்சை கிளிகள் எங்கும் செல்லாமல் இருக்க இப்பகுதி மக்கள் பனை மரங்களை வெட்டாமல் அப்படியே விட்டுள்ளனர். இங்கு வாழும் கிளிகள் வெடி சத்தம் கேட்டால் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து விடும் […]
நாட்டின் 74வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் 74வது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க வருகிறார். சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும், முக்கிய சுற்றுலாத் தலங்களிலும், பலத்த பாதுகாப்பு […]
புதுக்கோட்டையில் அண்ணா, பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்கும் பணி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சமீபகாலமாக அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் வருகிறது. சிலைகளுக்கு சாயம் பூசுவது, காவி பூசுவது போன்ற பல்வேறு செயல்களில் சமூக விரோத கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள விடுதி கிராமத்தில் உள்ள பெரியார் சிலையின் தலை துண்டிக்கப்பட்ட கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. […]
ரஃபேல் விமானம் இந்திய ராணுவத்தின் வான்படைக்கு கூடுதல் பலம் என பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய ராணுவ விமானப் படையில் ரபேல் விமானம் இடம்பெற்றது தேசத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரான்ஸ் நாட்டு ராணுவத்திடம் இருந்து பெறப்பட்ட இந்த விமானத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவான விளக்கங்களும் அவ்வபோது சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பல பிரபலங்களும் இந்த ரபேல் விமானம் குறித்து தங்களது கருத்துக்களை […]
டிக் டாக் செயலியை இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தடை செய்ததை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் தடை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள பைட்- டேன்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் செயலி முன்னணி வீடியோ செயலியாக திகழ்ந்தது. ஆனால் இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்ததை தொடர்ந்து அமெரிக்காவும் டிக் டாக் ஆப் செயலியை தடை செய்வதை பற்றி யோசித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் டிக் டாக் செயலி குறித்து கருத்து தெரிவித்துள்ளது. சீன […]
சீனாவின் அடுத்த தாக்குதல் சைபர் மூலமாக இருப்பதால் சீன செயலிகள் தடை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது சீனா அடுத்தகட்டமாக இந்திய அரசுடன் இணைந்திருக்கும் இணையதளங்கள், ஏடிஎம்களுடன் தொடர்புடைய வங்கி அமைப்பு போன்றவற்றை செவ்வாய் மற்றும் புதன் கிழமை அன்று சீனா சைபர் கிரைம் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக உளவுதுறை எச்சரித்துள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் பகுதியிலிருந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அதிகமானவை தோல்வியில் முடிந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்குடுவில் சீன ராணுவ மக்கள் […]
ஆறு கட்டங்களாக வாரத்தில் மூன்று நாட்கள் பள்ளிகள் திறந்து நடத்துவதற்கு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது பள்ளிகளை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் நடத்த தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட உடன் செயல்பட வேண்டிய வழிமுறைகள் தொடர்பான தற்காலிக அறிக்கை ஒன்றை என்சிஇஆர்டி சமர்ப்பித்துள்ளது. அதில் ஆறு கட்டங்களாக பள்ளிகளைத் திறந்து வாரத்தில் மூன்று நாட்கள் […]
ஜூன் 8 உலக கடல் தினம். பரந்து விரிந்து பிரமிப்பை ஏற்படுத்தும் இயற்கை தந்த பிரம்மாண்டம் கடல். 2008 ஆம் ஆண்டு கூடிய ஐநா அவை கடலினை காக்கும் பொருட்டு ஜூன் 8 ஆம் நாளை கடல் தினமாக அறிவித்தது. ஒவ்வொரு வருடமும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. புவியின் முக்கிய பகுதியான கடல் பூமியின் நுரையீரல் போன்றது என்று ஐநா வர்ணனை செய்துள்ளது. சுவாசம், உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு கடலை நாம் சார்ந்து உள்ளோம். […]
ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5ஆம் நாள்(இன்று) உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. பூமியையும் அதன் இயற்கையையும் பாதுகாக்க தேவைப்படும் சுற்றுச்சூழல் செயற்பாட்டை பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும் அதனால் ஏற்படுகின்ற […]
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என அவர் வாக்களித்துள்ளார். மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான பணிகளில் முன்னணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள் மீது பல்வேறு […]
கொரோனா ஊரடங்கால் பெண்களுள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்படலாம் என்று ஐ.நா அகதிகள் நிறுவனம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நெருக்கடி காலத்தில் இடம்பெயர்ந்துள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் ரீதியிலான வன்முறைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து யு.என்.எச்.சி.ஆர் உதவி உயர் ஆணையர் மில்லியன் ட்ரிக்ஸ் தெரிவித்ததில், ஊரடங்கு காலகட்டத்தில் புலம்பெயர்ந்து இருக்கும் பெண்கள், அகதிகள், குழந்தைகள் கட்டாய திருமணத்துக்குள்ளாக்கப்படுவதோடு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படலாம். கொரோனாவை கட்டுப்படுத்தும் […]
பெண்கள் தங்களது விலை உயர்ந்த ஆடைகளை பாதுகாப்பது எப்படி என்று பார்க்கலாம். ஃபேன்சி பனாரஸ் புடவை என்றாலும் காஞ்சிபுரம் பட்டுப்புடவை என்றாலும் அவை ஜரிகை போல் இருப்பது தான் அழகு. பெபெண்கள் அதனாலே அவற்றின் மீது அதிகம் ஆசை கொள்வார்கள். ஆகவே பட்டுப்புடவைகள் புதிதுபோலவே வைத்துக்கொள்ள நாம் ஆசைப்படுவோம். இம்மாதிரியான விலை உயர்ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான். * முதலில் நீங்கள் கடைக்கு சென்று ஒரு விலையுயர்ந்த புடவைகளையோ அல்லது வேறு எந்த உடையை வாங்கினாலும் அவைகளை […]
ஐக்கிய அரபு அமீகரத்தில் குடியேறிய இந்தியர்களின் நிலை குறித்து பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், ” ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியேறிய 2.8 மில்லியன் இந்தியர்களில், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார். துபாயில் நிலைமை மோசமடைந்து வருவதாகவும், மேலும், அங்கு போதிய தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் இருப்பதாகவும்” கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். “கேரளர்களில் பெரும்பான்மையானவர்கள் நீல […]
கொரோனாவிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பாதுகாப்பதற்கு ரோபோ ஒன்றை பொறியியல் மாணவர் ஒருவர் கண்டுபிடித்து அசத்தி உள்ளார். நாடு முழுவதும் வேகமாக பரவும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனோவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இருந்தாலும் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் மேல் கடந்துள்ளது. இது மேலும் தொடர்ந்து பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையாக உயர தொடங்கிவிடும். இதனை […]
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் வீட்டில் இருக்கும் பட்சத்தில் பாரம்பரிய பழக்கம் எனக்கு கை கொடுக்கிறது என நடிகை ஜெனிபர் கூறினார். வெள்ளித்திரையில் நடித்து முடித்து சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை ஜெனிபர் கூறுவதாவது, வீட்டிற்குள் வேலை செய்யும் பழக்கம் வழக்கமானது தான். ஆனால் தற்போது குடும்பத்தினரோடு வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளே இருக்கும் இந்த அனுபவமானது புதிதாகும். இருந்தும் மருந்து என்ற ஒன்று அறியப்படாத நிலையில் பரவும் இந்த கொடிய வைரஸிலிருந்து நம்மை பாதுகாப்பதற்காக […]
கிருஷ்ணகிரி அருகே காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட ஒற்றை ஆண் யானைக்கு கிராம மக்கள் உணவு, குடிநீர் வழங்கி பராமரித்து வந்தனர். 16 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று கடந்த 10 தினங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் அருகே உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. யானையை கிணற்றிலிருந்து மீட்டு வனத்துறையினர் யானைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அதனை வனத்திற்குள் விட்டனர். காயம் முழுவதாக குணமடையாத நிலையில் மீண்டும் வனத்தை […]
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா முதலில் தாக்குவது நுரையீரலை எனும்பொழுது நுரையீரலை தற்காத்துக்கொள்வது பற்றிய தொகுப்பு தினமும் தேங்காய் எண்ணெய் அல்லது எள் எண்ணையை இரண்டில் ஏதேனும் ஒன்றை காலை மாலை என மூக்கின் 2 துவாரங்களிலும் தடவி வர வேண்டும். தேங்காய் எண்ணெய் அல்லது எள் எண்ணெய் இரண்டில் ஏதேனும் ஒன்றை வெந்நீரில் கலந்து ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும்.. ஒரு நாளைக்கு ஒரு முறை செய்தால் போதுமானது. இந்த இரண்டு […]
உலக தண்ணீர் தினம் நீரின்றி அமையாது உலகு அப்படி என்று வள்ளுவரின் வாக்கு இருக்கிறது. அதாவது இந்த உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் அப்படி என்றும் கூறலாம் தண்ணீரை. பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை இருக்கக்கூடிய பகுதிகளில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி நீர் மாசுபடுவதால் உலகம் வறட்சியாலும், எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறக்கூடிய அபாயம் இருக்கும். அதனால் எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் வைத்து சந்திரன், செவ்வாய் கிரகங்களில் மனிதன் உயிர் வாழ முடியுமா.? தண்ணீர் […]
நாளை உலக சிட்டுக்குருவிகள் நாள்: இவைகளின் இனங்கள் அழியாமல் காத்து கொள்வது நம் கடமையாகும்.. இயற்கை கொடுத்த அழகிய ரசனைகளை அழிக்கும் வழிகளை தவிர்த்து அவைகளை காக்கும் நன்மைகளை செய்வோம்..! உலக சிட்டுக்குருவிகள் நாள்: ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி தன் மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் […]
பொதுவாக நோய்கள் வந்து அவதிப்படுவதை விட நோய்கள் வராமல் தடுப்பதே புத்திசாலித்தனம் எனவே இந்த கோடையில் நோய்கள் வராமல் இந்த மூன்றையும் மாற்றி, மாற்றி அருந்திவந்தால் கோடை நோய்கள் வராமல் தடுக்கலாம். காலையில் எழுந்ததும் காபி தான் குடிப்பார்கள், இல்லை என்றால் அன்றைய வேலையை தொடங்க மாட்டார்கள். இன்றைக்கு நாம் அருந்தும் காபியை எடுத்துக் கொண்டால் பாலில் கலப்படம், காபி தூளில் கலப்படம், வெள்ளை சர்க்கரையாக தயாராகும் விதத்தை சொன்னால் சொல்லவே தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் காஃபி […]
தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு ரஜினி அவர்கள் கேட்டுக் கொண்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி அவர்கள் பேசியது சர்ச்சைக்குள்ளாகி அரசியல் கட்சிகள், பெரியார் இயக்க அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கிய காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதாக தகவல் […]