காங்கோவில், தன் பாதுகாவலருடன் செல்ஃபி எடுத்து பிரபலமான நடாகாஷி என்ற கொரில்லா குரங்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பாதுகாவலர் மடியில் படுத்தபடியே உயிரிழந்துள்ளது. காங்கோவில் கடந்த 2019 ஆம் வருடத்தில் வன பாதுகாவலரான மேத்யூ ஷவாமுடன் சேர்ந்து நடாகாஷி மற்றும் மடாபிஷி என்ற கொரில்லா குரங்குகள் இரண்டு செல்ஃபி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது. அதன்பின், அந்த புகைப்படம் வைரலாகி, அந்த இரண்டு குரங்குகளும் பிரபலமானது. It is with heartfelt sadness that Virunga announces the death […]
Tag: பாதுகாவலர்
பிரபல நடிகையும், கோடீஸ்வரியுமான பமீலா ஆண்டர்சன் தனது பாதுகாவலரை ஐந்தாவது திருமணம் செய்துள்ளார். கனடாவில் பிறந்த பமீலா பல படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது அவரது சொத்து மதிப்பு சுமார் $12 மில்லியன் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 52 வயதான பமீலா தனது பாதுகாவலரான ஹே ஹர்ஸ்ட் என்பவரை கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி கனடாவில் உள்ள வான்கூவர் தீவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் சொந்தங்கள் […]
ஆப்கானிஸ்தானில் கவர்னர் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாதுகாவலர் உயிரிழந்துள்ளார் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபடுவது வழக்கம். அவர்களின் தாக்குதலினால் பெண்கள், ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்து வருகின்றனர். அவர்களை கட்டுக்குள் கொண்டுவருவது அரசுக்கு பெரும் சவாலாக இருந்தது. பலமுறை அந்த அமைப்பின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. ஆப்கானிஸ்தானில் நூரிஸ்தான் கவர்னராக இருப்பவர் ஹபீஸ் அப்துல் கய்யாம். […]