Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி…. நகரம் வீழ்ந்தால் பாதை திறக்கும்… ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் பேச்சு…!!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர்  10 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போர் நடவடிக்கையில் ரஷ்ய படைகளிடம் இழந்த பகுதியை உக்ரைனிய படைகள் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் தென்கிழக்கு பகுதியான மரியுபோல் மீது உக்ரேனிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுகுறித்து மாஸ்கோ சார்பு அதிகாரி சனிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க…. மெரீனாவில் இந்த வழியாக நீங்கள் செல்லக்கூடாது…. மக்கள் நீதி மய்யம் கோரிக்கை….!!!!

மாற்றித்திறனாளிகள் பாதையில் பொதுமக்கள் நடக்கக்கூடாது என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரபல கட்சியான மக்கள் நீதி மய்யம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் பிரபலமான   மெரீனா கடற்கரைக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை கண்டு களிக்க வேண்டும் என்பதற்காக நமது தமிழக அரசு சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் 1 கோடியே 14 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மரத்தால் ஆன நிரந்தர பாதையை அமைத்துள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

2023ஆம் ஆண்டுக்குள்….. “அனைத்து ரயில் பாதைகளும் மின்மயம்”….. தென்னக ரயில்வே தகவல்….!!!!!

அனைத்து ரயில் பாதைகளும் விரைவில் மின்மயமாக்கப்பட்ட விடும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டிற்குள் இந்திய ரயில்வேயில் உள்ள அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்பட்ட விடும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் தெற்கு ரயில்வேயில் இதுவரை 82% ரயில் பாதைகள் மின் மயமாக்கப்பட்டு விட்டன. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 1,664 கிலோ மீட்டர் ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டுள்ளது எனவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Categories

Tech |