சமையலறையில் சிலநேரம் கவனக் குறைவாக இருக்கும்போது பாத்திரங்கள் தீய்ந்துவிடும். அப்படி தீய்ந்த பாத்திரங்களை சுத்தம் செய்வது மிகவும் கடினம். அதனை எளிய முறையில் செய்து முடிக்க சில டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொக்கோ கோலா மற்றும் பெப்சி போன்ற பானங்கள் தாகத்தை தனித்து மட்டுமல்லாமல் தீய்ந்த திட்டுகளை சுத்தம் செய்வதற்கும் உதவுகிறது. இந்த பானத்தை பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். அது நன்றாக கொதித்தவுடன் நிறுத்திவிட்டு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி கீழே […]
Tag: பாத்திரங்கள்
நான்-ஸ்டிக் பாத்திரங்களை புதிது போல எப்படி பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். நான்-ஸ்டிக் பாத்திரங்களை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். நான்-ஸ்டிக் பாத்திரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மேற்ப்பூச்சு போகாமல் பராமரிக்க வேண்டும். நான் ஸ்டிக் தவா மற்றும் கடாய் போன்ற பாத்திரங்கள் இன்று சமையலில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. ஹோட்டல்களில் சுடுவது போன்று மொரு மொரு தோசை, கடாயில் ஒட்டாமல் இருப்பதற்காக நான் ஸ்டிக் […]
இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் நவீன மயமாக்கப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை பயன்படுத்த விரும்புகின்றனர். தற்போது இண்டக்ஷன் ஸ்டவ் போன்றவற்றில் சமைக்கின்றனர். இதனால் நாம் விரைவாக சமைக்க முடியும் என்று கூறினாலும் கூட, இதனால் நமக்கு எவ்வளவு கெடுதல் உண்டு என்பது நமக்குத் தெரிய வில்லை. நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரங்களில் அவ்வளவு ஆரோக்கியம் நிறைந்துள்ளது. ஆனால் நாம் தற்போது பயன்படுத்தும் சமையலறை பாத்திரங்கள் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. அப்படிப்பட்ட பாத்திரங்களை குறித்து இதில் […]
இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் நவீன மயமாக்கப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை பயன்படுத்த விரும்புகின்றனர். தற்போது இண்டக்ஷன் ஸ்டவ் ஆரம்பிக்கின்றனர். இதனால் நாம் விரைவாக சமைக்க முடியும் என்று கூறினாலும் கூட, இதனால் நமக்கு எவ்வளவு கெடுதல் உண்டு என்பது நமக்குத் தெரிய வில்லை. நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரங்களில் அவ்வளவு ஆரோக்கியம் நிறைந்துள்ளது. ஆனால் நாம் தற்போது பயன்படுத்தும் சமையலறை பாத்திரங்கள் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. அப்படிப்பட்ட பாத்திரங்களை குறித்து இதில் பார்ப்போம். […]
உலோகப் பாத்திரங்களில் நாம் சமையல் செய்து சாப்பிடும் போது நன்மையை விட அதிக அளவு தீமையே உண்டாகிறது. அலர்ஜி முதல் தைராய்டு, நீர்கட்டி, இதய நோய், புற்றுநோய் போன்றவை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அலுமினிய பாத்திரத்தில் ஏற்படும் தீமை: அலுமினிய பாத்திரத்தில் உள்ள கனிமம் காற்றோடு வினைபுரிந்து அலுமினிய ஆக்சைடாக மாறி சமைக்கும்போது உணவுடன் கலந்து நமது உடலுக்குள் செல்கின்றது. இதனால் உள்ளுறுப்புகள் அதிக அளவில் பாதிக்கின்றது. இண்டோலிய பாத்திரங்களால் ஏற்படும் தீமைகள்: அலுமினியம் மற்றும் […]
மனதளவில் நமக்கு கஷ்டம் ஏற்படும் பொழுது நாம் செல்ல நினைப்பது கோயில் தான். கோயிலுக்கு செல்லும்போது நாம் எதையெல்லாம் எடுத்துச் செல்லவேண்டும். எடுத்துச் செல்லக்கூடாது என்பதை இதில் பார்ப்போம். நாம் கோயிலுக்கு சென்று வேண்டியது எல்லாம் நடந்து விடுகிறதா? என்றால் இல்லை. நாம் அப்படியிருந்தும் கோவிலுக்கு செல்கிறோம். ஏனென்றால் ஒரு மன அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். கோவிலுக்கு செல்லும் முன்பாக வீட்டின் வாசலில் கோலமிடுங்கள். விளக்கு ஏற்றுங்கள். நாம் வாழும் வீடு நமக்கு முதல் கோயில். […]
உலோகப் பாத்திரங்களில் நாம் சமையல் செய்து சாப்பிடும் போது நன்மையை விட அதிக அளவு தீமையே உண்டாகிறது. அலர்ஜி முதல் தைராய்டு, நீர்கட்டி, இதய நோய், புற்றுநோய் போன்றவை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அலுமினிய பாத்திரத்தில் ஏற்படும் தீமை: அலுமினிய பாத்திரத்தில் உள்ள கனிமம் காற்றோடு வினைபுரிந்து அலுமினிய ஆக்சைடாக மாறி சமைக்கும்போது உணவுடன் கலந்து நமது உடலுக்குள் செல்கின்றது. இதனால் உள்ளுறுப்புகள் அதிக அளவில் பாதிக்கின்றது. இண்டோலிய பாத்திரங்களால் ஏற்படும் தீமைகள்: அலுமினியம் மற்றும் […]