Categories
பல்சுவை லைப் ஸ்டைல்

பாத்திரத்தில் கறை படிந்து விட்டதா….? கவலைய விடுங்க…. எளிதில் நீக்க அருமையான டிப்ஸ் இதோ….!!!!

நம்முடைய சமையலறையில் பயன்படுத்தும் சில பாத்திரங்கள் கறை படிந்து இருக்கும். இந்த கறைகளை அகற்றுவது என்பது சற்று கடினமான விஷயம். ஏனெனில் இந்த கரையை நீக்குவதற்கான சில டிப்ஸ்கள் குறித்து இப்போது பார்க்கலாம். கறைகளை எளிமையாக அகற்றுவதற்கு ஒயின் பயன்படுத்தப்படுகிறது. கறை உடைய பாத்திரத்தில் ஓயினை ஊற்றுவதால் கறை நீங்கிவிடும். கரைப்பிடிந்து பாத்திரத்தை வெந்நீரில் வைத்து 30 நிமிடம் ஊற வைத்து பின்னர் சோப்பு வைத்து சுத்தம் செய்தால் மாறிவிடும். பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி கொள்ளவும். […]

Categories

Tech |