Categories
மாநில செய்திகள்

பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட குழந்தையின் தலை…. பதறி போன பெற்றோர்…. பின்னர் நடந்தது என்ன?….!!!!

இரண்டு வயது குழந்தையின் தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரம் 1 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது. மதுரை சிம்மக்கல் மணிநகரை சேர்ந்த ஜெகநாதனின் 2 வயது மகள் அஸ்வினி வீட்டில் பாத்திரங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது பாத்திரத்தின் உள்ளே தலை மாட்டிக் கொண்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போராடியும் குழந்தை தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரத்தை எடுக்க முடியவில்லை. இதனால் அவர்கள் தீயணைப்புத்துறையினரின் உதவியை நாடினர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் 1 மணி நேர போராட்டத்திற்குப் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம்…. எடுக்க முடியாமல் திணறிய பெற்றோர்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் கிளாக்குளத்தில் வசித்து வரும் பழனிச்சாமி-வனிதா தம்பதியினருக்கு 1 1/2 வயதில் அஜித் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் அஜித் சமையல் அறையில் உள்ள பாத்திரத்தை எடுத்து தலையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் பாத்திரம் அஜித்தின் தலையில் சிக்கிக்கொண்டது. இதனால் வலி தாங்க முடியாமல் அஜித் நீண்டநேரம் கூச்சலிட்டான். இதையடுத்து பெற்றோர்கள் குழந்தையின் தலையில் இருந்த பாத்திரத்தை மீட்க பலமணி நேரம் போராடினர். அதன்பின் பாத்திரத்தை […]

Categories
பல்சுவை

அடிபிடிச்ச பாத்திரம்…..  “பளபளனு புதுசு மாதிரி மின்ன”…. இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க…..!!!!

உங்கள் வீட்டில் அடி பிடிச்ச பாத்திரம் பளபளவென புதுசு மாதிரி மின்னுவதற்கு இந்த டிப்ஸ்களை பயன்படுத்தினால் போதும். அதைப்பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். நாம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய பாத்திரம் விளக்கக்கூடிய பவுடர்கள் மற்றும் ஜெல்கள் போதுமானதாக இல்லை. இந்த கட்டுரையில் நாம் பாத்திரங்களை விளக்குவதற்கான சில டிப்ஸ்களை பார்க்கப்போகிறோம். பெரும்பாலும் எண்ணெய் மற்றும் தீ பயன்படுத்தி உருவாக்கக்கூடிய உணவுகள் அதிகம் கொண்டது. அதிலும் தொற்று நாட்களில் குடும்பத்தினரை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக புதிய உணவுகளை தயாரித்து மகிழ்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

அலுமினிய பாத்திரத்தில் தலையை விட்டு… சிக்கித் தவித்த குரங்கு…. தண்ணீர் குடிக்கும் போது ஏற்பட்ட பரிதாபம்…!!!

குரங்கு ஒன்று தண்ணீர் குடிக்க முயன்றபோது பாத்திரத்தில் தலையை விட்டு சிக்கி தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது . தெலுங்கானா மாநிலம், மகபூபாபாத் பகுதியில் குரங்குகள் நிறைய உள்ளன. வெயிலின் கொடுமை காரணமாக அங்கு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை எடுத்து அடிக்கடி குடிக்கும். அப்படி இன்று ஒரு குரங்கு அலுமினிய பாத்திரத்தில் இருந்து தண்ணீரை குடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அதன் தலை அலுமினிய பாத்திரத்தில் மாட்டி கொண்டது. அதை எடுப்பதற்கு அந்த குரங்கு […]

Categories
லைப் ஸ்டைல்

“உங்கள் வீட்டு அரிசி பானையில் இத மட்டும் செய்யுங்க”…. சாப்பாட்டுக்கு எப்பவும் பஞ்சமே வராது…!!

இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கட்டாயத்தால் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். அனைவரும் பணத்திற்கு பின்னால் ஓடுவது எதற்காக மூணு வேளை சாப்பாட்டிற்காக மட்டும்தான். சாப்பாட்டிற்கு பஞ்சம் என்ற நிலைமை எப்பொழுதும் நமக்கு வரக்கூடாது என்பதற்காக அனைவரும் வேலை, பணம் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் உள்ள உணவுப் பொருட்களுக்கு நாம் கட்டாயம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த பொருளையும் நாம் வீணாக்காமல் அதனை சரியான அளவிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இருக்கிறது என்பதற்காக அதிக அளவில் […]

Categories

Tech |