Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உங்களால குடிக்காம இருக்க முடியாதா..! கண்டித்த மனைவிக்கு… காத்திருந்த அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பாத்திர வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குருவனூரில் ரவிக்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் பாத்திர வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவருடைய மனைவி ரவிக்குமாரை அடிக்கடி கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று ரவிக்குமார் விஷம் குடித்து தோட்டத்தில் மயங்கிக் கிடந்தார். அதனைக் கண்ட அவரது உறவினர்கள் ரவிக்குமாரை மீட்டு வேடசந்தூர் அரசு […]

Categories

Tech |