Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் திமுக எம்.பி கனிமொழி பங்கேற்பு…. வைரல் புகைப்படம்….!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடா என்ற பெயரில் தன்னுடைய பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். அதன் பிறகு தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ராகுல் காந்தி தன்னுடைய நடை பயணத்தை முடித்துள்ளார். இவர் தற்போது அரியானாவில் நடை பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை […]

Categories
தேசிய செய்திகள்

சொன்னது ஒன்னு நடந்தது ஒன்னு!… ராகுல் காலில் கொப்புளங்கள்…. பாதயாத்திரை ஒத்திவைப்பு…..!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை “பாரத் ஜோதா யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை சென்ற 7ஆம் தேதி துவங்கினார். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பாத யாத்திரையாக போகும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை பயணம் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டதால் அவருடைய […]

Categories
அரசியல்

“மக்களை முட்டாளாக்கத் தான் இந்த பாதயாத்திரை!”…. காங்கிரஸை விமர்சித்த பாஜக முதல்வர்….!!!

மேகதாது குடிநீர் திட்டத்தை விரைவாக செயல்படுத்த கோரிக்கை விடுத்து காங்கிரஸ் சார்பாக  மேற்கொள்ளப்படும் பாதயாத்திரைக்கு கர்நாடக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கர்நாடக அரசாங்கம் காவிரியின் இடையில் மேகதாது அணையை கட்ட தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கு, தமிழ்நாட்டு அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவராக இருக்கும் சிவகுமார், மேகதாது அணை திட்டத்தை விரைவாக செயல்படுத்துமாறு கோரிக்கை விடுத்து 168 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்ளப்போவதாக சமீபத்தில் கூறியிருந்தார். அதன்படி, இன்று காலையில் பாதயாத்திரை […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்களுக்கு 2 நாட்கள் தடை…. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் செல்ல 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளையும், நாளை மறுநாளும் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மிக கனமழை பெய்தால் பாதயாத்திரை செல்லும் மலைப்பாதையில், அதிகளவு நீர் வரும் என்பதால் திருப்பதி கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை மூடப்படுவதாக தேவஸ்தானம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேளாங்கண்ணி பாத யாத்திரைக்கு தடை…. ஆட்சியர் உத்தரவு…..!!!!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வருடந்தோறும் வெகு விமர்சையாக நடக்கும் திருவிழாவில், மாதாவின் அருளைப்பெற லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கடந்த ஆண்டு வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொரோனா காரணமாக பக்தர்களின்றி நடைபெற்றது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி வேளாங்கண்ணி மாதாவின் கொடியேற்றப்படவுள்ளது. இதனால் பக்தர்கள் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து காவி உடை அணிந்து சைக்கிள் மற்றும் நடை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மாதாவின் திருக்கொடி ஏற்றும் […]

Categories

Tech |