Categories
தேசிய செய்திகள்

ஆ செம டேஸ்ட்…! பானிபூரி ருசித்து சாப்பிடும் மாடு…. வைரலாகும் வீடியோ…!!!

பானிபூரி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். ஒரு சிலர் இதற்கு  அடிமையாக இருப்பார்கள். இது தென்னிந்தியாவிலும் பிரபலமானது தான்.இந்நிலையில் பானிபூரி மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மாடுகளுக்கும் பிடித்து விட்டது போல. அதை நிரூபிக்கும் விதமாக தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பானிபூரி வியாபாரி ஒருவர் பானிபூரிகளை எடுத்து வாடிக்கையாளர் ஒருவருக்கு கொடுக்கிறார். அந்த வாடிக்கையாளர்அதை தான் சாப்பிடாமல் பக்கத்தில் இருக்கும் மாடு மற்றும் அதனுடைய கன்றுக்கு ஒவ்வொன்றாக கொடுக்கிறார். ஆனால் அந்த மாடுகள் அந்த பானி […]

Categories

Tech |