திருமணத்துக்கு பிறகு ஒரு பெண் பான்கார்டில் தன் பெயரை மாற்ற என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம். # பான்கார்டில் மாற்றங்களைச் செய்வதற்கு TIN-NSDL இணையதளம் (அ) UTIITSL-க்கு செல்லவும். # அதில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான துணை ஆவணங்களையும் இணைக்கவும். # இதையடுத்து பான் எண்ணை படிவத்தில் நிரப்பி, உங்களது பெயருக்கு எதிராகவுள்ள செல்லை மட்டும் டிக் செய்யவும். # படிவத்தில் இருக்கும் தகவல்களை சரிபார்த்த பிறகு “வேலிடேட்” என்பதனை […]
Tag: பான்கார்டு
இந்தியாவில் பான்கார்டு ஒரு முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இந்த பான்கார்டு வருமானவரி துறை மூலம் வழங்கப்படுகிறது. மேலும் வரி செலுத்தும் நபரின் அனைத்து பரிவர்த்தனைகளையும் வருமான வரித்துறைக்கு தெரிவிப்பதற்கு இந்த கார்டு உதவுகிறது. அதேபோன்று ஒருவரது முதலீடுகள், கடன், தொழில் செயல்பாடுகள் போன்றவற்றையும் வருமான வரி கணக்குடன் ஒப்பிடுவதற்கு பான் பயன்படுகிறது. தற்போது எதற்கெல்லாம் இந்த கார்டு தேவை என்பதை பாப்போம். அந்த வகையில் ஒருவர் அடையாளம் ஆவணமாக இந்த கார்டை பயன்படுத்தலாம். மேலும் முதலீட்டு நோக்கத்திற்காக, […]
WhatsApp மூலமாக உங்களின் ஆதார் மற்றும் பான்கார்டை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். தற்போது அதனை WhatsApp வழியே எப்படி பெறுவது ? என்பதை இங்கே தெரிந்துகொள்வோம். # உங்களது மொபைலில் வாட்ஸ்அப்-ஐ ஓபன் செய்ய வேண்டும். # MyGov ஹெல்ப் டெஸ்க்கைத் தொடர்புகொள்ள +91 9013151515-க்கு “Hii”என அனுப்பவேண்டும். # DigiLocker (அ) CoWIN சேவைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க சாட்பாட் உங்களைக் கேட்கும். பின் டிஜிலாக்கர் சேவைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். # தங்களிடம் DigiLocker கணக்கு இருத்தல் வேண்டும். […]
இன்றைய காலத்தில் பான்கார்டு முக்கியமான ஒரு ஆவணமாக மாறி விட்டது. இது இன்றி எந்த நிதிபரிவர்த்தனையும் நடக்காது. நிதி பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கும், வங்கிகணக்கு தொடங்குவதற்கும் பான்கார்டு அவசியமான ஒன்று. வங்கி முதல் அலுவலகம் வரை அது இன்றி எந்த நிதிப்பணியையும் செய்ய இயலாது. எனினும் பான்கார்டு குறித்த தவறு பெரும் நிதியிழப்பை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? அதாவது நீங்கள் 2 பான் கார்டுகள் வைத்திருந்தால், அபராதம் தொகை செலுத்தவேண்டும். மேலும் உங்கள் வங்கிக்கணக்கும் முடக்கபடலாம். அத்துடன் 10 […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து அரசு அறிவித்துள்ளது. திட்டத்தில், இந்த நிலையில் ஆதார் எண்களை […]
இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. ஏனென்றால் ஆதார் கார்டின் பயன்பாடு பல துறைகளில் தேவைப்படுகிறது. ஆதார்கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. இதையடுத்து ஆதார்கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கிகணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை முதன் முதலில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த […]
இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. ஏனென்றால் ஆதார் கார்டின் பயன்பாடு பல துறைகளில் தேவைப்படுகிறது. ஆதார்கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. இதையடுத்து ஆதார்கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கிகணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை முதன் முதலில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த […]
நாடு முழுவதும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இந்த ஆதார்கார்டை பயன்படுத்திதான் அரசின் அனைத்து சேவைகளையும் பெற முடிகிறது. தற்போது ஆதார்கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது, சிலிண்டர் பெறுவது, வருமான வரி தாக்கல் செய்வது உள்ளிட்ட பல செயல்பாடுகளுக்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. அதன்பின் ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து தற்போது […]
ரயில் பயணத்தில் செல்லும் பயணிகள் கடைசி நேரத்தில் ஆதார் கார்டை தொலைத்துவிட்டோம், வீட்டில் மறந்துவிட்டோம் எனக் கவலைப்படத் தேவையில்லை. இதற்காக தொடங்கப்பட்ட இ-சேவை மையத்தில் சென்று ஆதார் கார்டு, பான்கார்டு நகலை பதவிறக்கம் செய்து, நகல் எடுத்துக்கொள்ளலாம். மேலும் மொபைல் பில், தொலைப்பேசி கட்டணம் ஆகியவற்றையும் பயணத்தின்போது செலுத்திவிடலாம். இந்த இ-சேவை மையத்துக்கு ரயில்வே துறை சார்பில் “ரயில்வயர் சாத்தி கிசோக்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி ரயில் நிலையங்களில் இனி ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவற்றைப் […]
வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் பான் கார்டையும், ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது. இவ்வாறு இரண்டையும் இணைக்காவிட்டால் பான் கார்டு செயல் இழந்து விடும் என்றும் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது என்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. பான் கார்டு எண்ணை இணைக்க தவறினால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே அரசு எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆதார் கார்டுடன் பான் […]
பான் கார்டு ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் பான் கார்டை வருகின்ற மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பேன் கார்டு ஆதாருடன் இணைந்தவர்களிடம் வருமான வரி சட்டத்தின் கீழ் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு […]