Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் முதல் பான் இந்தியா மூவி.. தளபதி 67 குறித்து வெளியான அப்டேட்..!!

தளபதி 67 திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை சென்ற டிசம்பர் 5-ம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஒரு பான் இந்தியா படத்தில் யோகி பாபு…. யாரு ஹீரோ தெரியுமா…?

நடிகர் யோகி பாபு மீண்டும் ஒரு பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக நடித்து வருகின்றார் யோகி பாபு. நடிகர் பிரபாஸ் தற்போது மாருதி இயக்கத்தில் உருவாகும் புதிய பான் இந்தியா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். இந்த திரைப்படத்தின் படபிடிப்பானது ஹைதராபாத்தில் நடந்து வருகின்றது. இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கின்றார். இந்த நிலையில் இப்படத்தில் நடிகர் யோகி பாபு பங்கேற்க இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய முயற்சியில் களமிறங்கும் விஜய் சேதுபதி….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் ரிலீசாக உள்ளன. மேலும், […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்க உள்ள தனுஷ்”… அட வேற லெவல் ஜாக்பாட்…!!!

தனுஷ் நடிக்கவிருக்கும் பான் இந்தியா திரைப்படம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். இத் திரைப்படமானது சுதந்திரத்திற்கு முன்னதாக உள்ள காலகட்டத்தில் நடக்கும் கதையைப் படமாக்குகிறார்கள். இந்த படத்தில் தனுஷ் கடற்படை அல்லது இராணுவத்தின் கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திரைப்படத்தை […]

Categories

Tech |