Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இவ்ளோ கூட்டமா…. ஆற்றில் உற்சாக குளியல்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக குவிந்ததால்  பரபரப்பை ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவித்த நிலையில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோவில்களை திறக்க அனுமதி அளித்திருக்கிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறப்புவாய்ந்த பாபநாசம் கோவில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பக்தகோடிகள்  பாபநாசம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். […]

Categories

Tech |