Categories
தேசிய செய்திகள்

“பாபர் மசூதி கட்டுமிடம் தங்களுக்குச் சொந்தம்”…அயோத்தியில் கிளம்பியுள்ள புதிய பிரச்சனை…!!

அயோத்தியில் பாபர் மசூதி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று டெல்லியை சேர்ந்த ராணி மற்றும் ராணி கபூர் என்ற சகோதரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு பாபர் மசூதி இடிப்பு வழக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டும் பணியும் தொடங்கப்பட்டது. அதற்காக அயோத்தியில் பாபர் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ராமர் […]

Categories
மாநில செய்திகள்

“நியாயமான தீர்ப்பு வழங்கும் வரை போராடுவோம்”… இஸ்லாமியர்கள் போராட்டம்..!!

பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக நியாயம் கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று இஸ்லாமியர்கள் கூறியுள்ளனர். 56 பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இஸ்லாமியர்களுக்கு துரோகம் இளைக்கும் வகையில் ஒருதலைபட்சமாக தீர்ப்பு இருப்பதாகவும், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிவாசலை சட்டவிரோதமான இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிவாசல் இடிப்பு தினமான […]

Categories
தேசிய செய்திகள்

அனைவர் மனதிலும்… டிசம்பர் 6… மறக்க முடியாத நாள்… !!!

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் சன்னதியில் அமைந்திருந்த பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமியில் அமைதி இருந்த பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. அதே நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இதனையடுத்தே பாஜக தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி உள்ளிட்ட 48 பேர் மீது சிபிஐ […]

Categories
தேசிய செய்திகள்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு அனைவரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு…!!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட அனைவரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு இருந்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 30ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

அத்வானி, ஜோஷி நேரில் ஆஜராக தேவையில்லை…!!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர்கள் திரு அத்வானி, திரு முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வயது முதிர்வு காரணமாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு வழங்குகிறது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை ஒட்டி உத்திரபிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

குற்றவாளி என்றால் தூக்கு தண்டனையை ஏற்கத் தயார் – பா.ஜ.க. உமாபாரதி…!!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் செல்வி உமாபாரதி தான் குற்றவாளி என்றால் தூக்கு தண்டனையை ஏற்கத் தயார் என கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் செல்வி உமாபாரதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆக உள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் திரு ஜே.பி. நட்டாவிற்கு எழுதிய கடிதம் முக்கியத்துவம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 5 ம் நாள் ராமர் கோவில் பூஜை எல் கே அத்வானிக்கு ஏன் அழைப்பு இல்லை…!!!

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் வரலாற்று நிகழ்வான ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் ராமர் கோயிலுக்கு அடித்தளம்யிட்ட அத்வானிக்கு அழைப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 1990 ஆம் ஆண்டு மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் குழுவின் பரிந்துரைகளை அன்றைய பிரதமர் விபி சிங் நடைமுறைப்படுத்தினார். இதற்கு எதிராக ஆதிக்க சாதி மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த காலகட்டத்தில் […]

Categories

Tech |