பாபர் மசூதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 32 பேரையும் விடுதலை செய்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. அது தொடர்பாக சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 49 பேர் மீது குற்றம் கோரி சிபிஐ போலீஸார் நீதிமன்றத்தில் […]
Tag: பாபர் மசூதி இடிப்பு வழக்கு
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுகின்ற இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறி, கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி கரசேவகர்கள் அதனை இடித்து தரைமட்டமாக்கினர். அது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங், சாத்வி ரிதம்பரா, வினய் கட்டியார் உள்ளிட்டவர்கள் […]
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்க ஒரு மாத கால அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் மாதம் ஆறாம் தேதி 1992 ஆம் வருடம் அயோத்தியில் ராமர் கோயில் அமைந்திருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டிருப்பதாக கூறி, கர சேவகர்கள் அதனை தரைமட்டமாக்கினர். அது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங், சாத்வி ரிதம்பரா, வினய் […]