Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘டி20 விளையாடிய ஷாருக்கான்’…. 150+ ரன்கள் குவித்து அசத்தல்…. பட்டையை கிளப்பிய பேட்டிங்….!!!!

தமிழக வீரர் ஷாருக்கான் டி20 போட்டியில் விளையாடுவது போல் ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் ரஞ்சி டிராபி தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் குரூப் ஹெச் பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு, டெல்லி அணிகள் மோதிக் கொள்கின்றன. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் முதலில் களமிறங்கிய டெல்லி அணியில் யாஷ் தூல் 113 (150), லலித் யாதவ் […]

Categories

Tech |