Categories
சினிமா தமிழ் சினிமா

ரீ ரிலீஸில் பட்டையை கிளப்பும் “பாபா” திரைப்படம்…. குஷியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்…..!!!!!

ரஜினிகாந்த் நடித்து, தயாரித்து, கதை, திரைக் கதை எழுதி வெளியான படம் பாபா. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா டைரக்டு செய்தார். சென்ற 2002ம் வருடம் வெளியாகிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தது. எனினும் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் அப்போது  வெற்றியடையவில்லை. இந்த படம் வெளிவந்து 20 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் பாபா படம் சென்ற 10ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆனது. அப்போது படத்தை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ரிலீசான “பாபா”…. முதல் நாளில் மட்டும் இவ்வளவு லட்சம் வசூலா?…. வெளியான தகவல்….!!!!

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சென்ற 2002-ம் வருடம் வெளியான திரைப்படம் “பாபா”. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மனிஷா கொரியாலா, நம்பியார், கவுண்டமணி உட்பட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர். அன்றைய காலக்கட்டத்தில் படுதோல்வி அடைந்த இந்த படத்தை மீண்டும் தற்போது ரிலீஸ் செய்துள்ளனர். நேற்று வெளியான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில் மீண்டும் ரிலீசான பாபா படம் உலகம் முழுவதும் முதல் நாள் மட்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாபா படத்துல மட்டும் தான் அது இருக்கா”…. அப்ப மத்ததெல்லாம் புத்தர் படங்களா….? ரஜினிக்கு பாமக தலைவர் ஆதரவு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரஜினி. இவர் தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2002-ம் ஆண்டு நடிகர் ரஜினி தயாரித்து நடித்த பாபா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் பாபா திரைப்படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் புதுப்பித்து திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். அதன் பிறகு இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் புதிதாக டப்பிங் பேசியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தோல்வியால் ரஜினி எடுத்த திடீர் முடிவு… இதுவாது வெற்றி பெறுமா?…. எதிர்பார்ப்பில் படக்குழு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி லைக்கா நிறுவனம் […]

Categories

Tech |