Categories
தேசிய செய்திகள்

பத்திரிகையாளரை கண்டித்த பாபா ராமதேவ்…. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்….!!!!

பாபா ராம்தேவ் பத்திரிகையாளரை கடுமையாக எச்சரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அரியானா மாநிலம் கர்னால் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் கலந்து கொண்டார். அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் பெட்ரோல் மற்றும் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்கும் ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தீர்களே என கேட்டார்‌. அதற்கு பாபா ராம்தேவ் நான் தான் சொன்னேன். அதற்கு என்ன, உன்னால் என்ன செய்ய முடியும். இது மாதிரியான கேள்விகளை கேட்க […]

Categories

Tech |