மக்களவை விவாத கூட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மொய்த்ரா பேசியதாவது, இந்தியாவில் ஆளும் பா.ஜ.க அரசு தான் “பப்பு” என்ற வார்த்தையை உருவாக்கியது. இப்போது யார் உண்மையான பப்பு என தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக பா.ஜ.க அரசு காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்தியை பப்பு என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் இந்த சொல் மக்களவையில் பல்வேறு கட்சியினரால் உபயோகிக்கப்பட்டது. இந்நிலையில் நிர்மலா சீதாராமன் குஜராத் மற்றும் மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய […]
Tag: பாபு
கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டை அடுத்த செரடு என்ற பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 23). இவர் கடந்த 7ஆம் தேதி அன்று மாலை தனது நண்பர்களுடன் மலம்புழா பகுதியிலுள்ள மலைக்கு சென்றுள்ளார். மலை ஏறுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட பாபு அங்கு மலை ஏறும் போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதனால் செங்குத்தான பாறையின் இடையே சிக்கிக்கொண்டார். இதனை அடுத்து அந்த மலம்புழா பகுதிக்கு விமானப்படை, கடலோர பாதுகாப்பு படை மற்றும் ராணுவத்தின் […]
உயிருக்கு போராடும் பிரபல நடிகரை சந்தித்து பாரதிராஜா ஆறுதல் கூறினார். பாரதிராஜா இயக்கத்தில் 1990ல் வெளியான என்னுயிர் தோழன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு பெரும்புள்ளி தாய்மாமா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் படப்பிடிப்பில் தவறி விழுந்து முதுகு தண்டவாளத்தில் பலத்த அடிபட்டது. அதனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் பாபுவை பாரதிராஜா நேரில் சந்தித்து கண்கலங்கினார். அவருக்கு உதவி செய்வதாகவும் தெரிவித்தார்.