தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த8 பேரை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” அமைப்பைச் சேர்ந்த 8 பேரை காவல் நிலையங்களில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் NIA போலீசார் ஆஜர் படுத்தியுள்ளனர்.நாடு முழுவதும் உள்ள பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் தீவிரவாத அமைப்போடு தொடர்புள்ளதாகவும், மேலும் அவர்கள் மீது இருந்த பல புகாரின் […]
Tag: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இணையதளம் முடக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடு முழுவதும் ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகளின் […]
இந்தியாவில் ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கோவை மாவட்ட ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அலுவலகம் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த வாரம் பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனையை நடத்தப்பட்டது. இந்த சோதனையை நடத்திய தேசிய புலனாய் முதன்மை அதிகாரிகள் நூற்றுக்கும் அதிகமானோரை கைது செய்தனர். தமிழகத்தில் நடந்த இந்த சோதனையை கண்டித்து, கோவை உட்பட […]
”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா”- வுக்கு தொடர்புடையவர்கள், தொடர்புடைய பகுதிகள் என 8 மாநிலங்களிலேயே நேற்று சோதனை நடைபெற்றது. ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சம்மந்தப்பட்ட பகுதிகளில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதைத்தவிர துணை ராணுவத்தை சேர்ந்தவர்களும் பல்வேறு இடங்களிலே பாதுகாப்பு பணியிலே ஈடுபட்டிருந்தார்கள். டெல்லியை பொருத்தவரை நிசாமுதீன், ஜாமியா நகர் போன்ற இடங்களிலே கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல சோதனை நடைபெற்ற மாநிலங்களான உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், மகாராஷ்டிரா ஆகிய […]
”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அமைப்பை சார்ந்த 250 க்கும் மேற்பட்டோர் நேற்று மட்டும் எட்டு மாநிலங்களிலே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத், மத்திய பிரதேஷ், அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலே நேற்று சோதனைகள் நடைபெற்றன. விடிய விடிய காலை முதல் மாலை வரை இந்த சோதனைகள் தொடர்ந்தன. அதற்கு முன்னதாகவே நாடு முழுவதும் சோதனை நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலே பல்வேறு இடங்களிலே சோதனை நடைபெற்றது. அப்பொழுது பல ஆவணங்கள் கைப்பற்ற பட்டன. […]