கொலம்பியாவில் பிரபல பாப் பாடகிக்கு வரி ஏய்ப்பு புகாரில் 8 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவில் வசிக்கும் பிரபலமான பாப் பாடகியான 45 வயதுடைய ஷகிரா, கடந்த 2012-ஆம் வருடத்திலிருந்து 2014-ஆம் வருடம் வரை ஸ்பெயினில் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் சுமார் 116 கோடி ரூபாய் வருமானத்துக்கான வரியை அவர் செலுத்தவில்லை. எனவே, வழக்கறிஞர்கள் ஷகிராவிற்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில், தன் தவறை ஒப்புக்கொண்டு வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதனை […]
Tag: பாப் பாடகி
அமெரிக்காவில் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனது நண்பரான சாம் அஸ்காரியை 3 வது முறையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கலிபோர்னியாவில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பிரிட்டனின் 2 வது கணவர் ஜேசன் அத்துமீறி நுழைந்தார். அப்போது அவரது இன்ஸ்டாகிராமில் லைவ் செய்தார். அங்கிருந்து பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இந்த திருமணத்திற்கு அவர் அழைக்கப்படவில்லை என்பதால் அவரை அனுமதிக்கவில்லை. […]
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகியான மைலி சைரஸ் புத்தாண்டில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற லைவ் நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்தார். அவர் படுகவர்ச்சியாக உடை அணிந்திருந்த நிலையில், மேடையில் பாடிக் கொண்டிருக்கும்போது மேலாடை கழன்று விழுந்து அசிங்கமாகிவிட்டது. இதனால் உடனடியாக ஆடையை வைத்து மறைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார். லைவில் என்பதால் அந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க நாட்டின் பிரபல பாப் பாடகி 13 வருடங்களுக்குப் பிறகு அவருடைய அப்பாவின் அடைக்கலத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் அவருடைய ரசிகர்கள் அச்செய்தியினை கொண்டாடி வருகிறார்கள். அமெரிக்க நாட்டில் பிரிட்னி ஸ்பியர்ஸ் என்பவர் மிகவும் பிரபலமான பாப் பாடகியாக திகழ்கிறார். இவர் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து அவருடைய தந்தை அவருக்கு பாதுகாவலராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் தற்போது 13 வருடங்கள் முடிவடைந்த நிலையில் அமெரிக்க நாட்டில் மிகவும் பிரபல பாப் […]
பிரபல பாப் பாடகி தனது நெடுநாள் நண்பரை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியான பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கு என்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் அவரின் குரலுக்கு இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் அடிமை. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு பிரிட்னியின் தோழரான ஆலன் அலெக்சாண்டர் என்பவரை மணந்துள்ளார். ஆனால் இந்த திருமணத்தை நீதிமன்றம் சட்ட ரீதியாக செல்லாது என்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து […]
அமெரிக்க மீட்பு விமானத்தின் மூலம் தப்பிச்சென்ற ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மிக பிரபலமான பாப் பாடகி தற்போது துருக்கியில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான்கள் அந்நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றியுள்ளார்கள். இதனையடுத்து தலிபான்களால் ஆப்கானிஸ்தான் நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த Aryana sayeed என்பவர் மிகவும் பிரபலமான பாப் பாடகியாக திகழ்கிறார். இந்நிலையில் இவர் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியதைடுத்து அவருடைய […]