25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட் போட்டுள்ளார். 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். — Dr S RAMADOSS (@drramadoss) December 8, 2022
Tag: பாமக
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். ஆரோக்கியமான முறையில் போயிட்டு இருக்கு. அதே நேரத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நானும் தெளிவாக இருக்கிறேன். ஒரு விஷயத்துல… கட்சியினுடைய வளர்ச்சி என்பது மிக சிறப்பாக, தெளிவாக, அடுத்த கட்டத்திற்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 16 மாசம் இருக்கு. சின்ன சின்ன விஷயம். கூட்டணி எப்படி அமையும் ? கூட்டணி தன்மை எப்படி ? என்பதையெல்லாம் வருகின்ற காலத்தில் பார்ப்போம். […]
செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னையில் உள்ள மழை நீர் வடிகால் வருடம் வருடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது சென்னைக்கு சேட்டிலைட் மேப்பிங் செய்து, எந்த தெருவில் எவ்வளவு மழை பெய்யும் ? எவ்வளவு தண்ணீர் நிற்கும் என்று தகவல்கள் வைத்திருக்கிறார்கள். இப்போது மட்டுமல்ல 20 வருடமாகவே இந்த தகவல்களை வைத்திருக்கிறார்கள். அதற்கு ஏற்ப மழை நீர் வடிகால் போவதை மழை தொட்ங்கும் முன்பே கட்டி, அதை செயல்படுத்த வேண்டும். மழை வந்த பிறகு, பள்ளம் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், இந்த மாவட்டங்களில் குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டம் எல்லாமே வடிகாலாக தான் இருக்கின்றது. எங்கே மழை பெய்தாலும் அங்கே தான் தண்ணீர் போகும். அப்படி தாழ்வான பகுதி. வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை எந்த மழை வந்தாலும் எங்கே வந்தாலும் அங்கே தண்ணீர் தேங்கும். நெல்லூரில் மழை பெய்தால் வெள்ளம் கடலூரில் வரும், ஊட்டியில் மழை பெய்தாலும் கடலூருக்கு தான் வரும், தர்மபுரி எங்கே […]
செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், எங்களுடைய கோரிக்கை பால் கொள்முதலை அதிகப்படுத்த வேண்டும் என்று சொன்னோம், ஆவின் கொள்முதல்.. அதை கொஞ்சம் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். 12 ரூபாய் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் தனியார் நிறுவனங்கள் வந்து 78 ரூபாய், 83 ரூபாய் உயர்ரக கொழுப்புள்ள பால் எல்லாம் செய்து இருக்கிறார்கள், அதை குறைக்க வேண்டும். அது மிகப்பெரிய பாதிப்பு இருக்கிறது. அதில் தனியார் நிறுவனம் மாபியா மாதிரி அவர்களுக்குள் நடத்திக் கொண்டு வருகிறார்கள், அந்த […]
செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026-இல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் நாங்கள் ஆட்சி அமைப்போம், அதற்கு ஏற்ப வியூகங்களை நாங்கள் 2024-ல் அமைப்போம். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அமைதியாக நல்லபடியாக நடத்தி இருந்தால் நல்லா இருந்திருக்கும். நிறைய விளம்பரப்படுத்தி, இன்னும் கொஞ்சம் விளம்பரம் குறைத்து இருக்கலாம். தமிழ்நாட்டில் ஆஃப்லைன் என்னவென்றால், பல கேள்விகள் பல கட்சிகள் கேட்கிறது. ஒரு கட்சி வந்து நீங்கள் தமிழனா என்று கேட்கிறது ? நீங்கள் தமிழா […]
செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வளர்ச்சி என்பது நல்ல கல்வியை கொடுக்க வேண்டும். சுகாதாரம், விவசாயம் நன்றாக இருக்கனும். நல்ல சுற்றுச்சூழல் கொடுங்கள், வளர்ச்சி திட்டங்களை கொடுங்கள், அந்த கண்ணோட்டத்தில் பாருங்கள். நீர் மேலாண்மை எவ்வளவோ பிரச்சனை. இப்போது இருக்கின்ற பிரச்சனை தமிழ்நாட்டில் பிரச்சனை, இந்தியாவில் பிரச்சனை, உலகத்தின் பிரச்சனை வந்து சுற்றுச்சூழல் மாற்றம். அதைப் பற்றி யாராவது பேசுகிறீர்களா ? எங்கேயாவது விவாதம் நடக்கிறதா? இல்லையே. இதுதான் பிரச்சினையே இன்றைக்கு மட்டுமல்ல, அடுத்த […]
தமிழகத்தில் பாமக தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. 2020 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை கழட்டி விட்டுள்ள பாமக 2004 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனைத் […]
பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நான் திரைப்படங்களுக்கு நல்ல ரசிகன் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் பாமக கட்சி திரைப்படங்களுக்கு எதிரான கட்சி என்ற ஒரு கருத்து திரையுலக பிரபலங்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது. இந்த தகவல் உண்மை கிடையாது என்று தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் மறுத்துள்ளார். இது குறித்து ராமதாஸ் கூறியதாவது, பாமக கட்சியினர் திரைப்படங்களுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள் என்ற தகவல் உண்மை கிடையாது. நான் நல்ல திரைப்படங்களுக்கு எப்போதுமே சிறந்த ரசிகன். நம்முடைய […]
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கி வரும் வழங்கப்படும் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இதுக்குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இட ஒதுக்கீட்டை உறுதி செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாபெரும் சமூக அநீதியாகும். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் […]
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கியவற்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இது குறித்து கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது, சமூக நிலையில் எந்த பின்னடைவையும் எதிர்கொள்ளாமல் அடக்குமுறைகளை அனுபவிக்காமல் பொருளாதார அடிப்படையில் மட்டும் மேலும் வருடத்திற்கு 8 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களை ஏழைகள் எனக்கூறி, […]
முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர் கார்த்தி. பாமக கட்சியைச் சேர்ந்த கார்த்தி வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளர் ஆக இருக்கிறார். இவருடைய வீட்டு திருமண நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன் பிறகு திருமணத்தன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் தங்களுடைய குடும்பத்துடன் சென்று திருமணத்தை முன் நின்று நடத்தியுள்ளார். இந்த திருமண விழாவில் பாமக கட்சியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் […]
மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், இன்று முதல் புதிய மின் கட்டணம் அமலாகிறது என்றும், 2026 -2027 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தது. இந்த மின் கட்டண உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாமக […]
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2006 முதல் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்த நிலையில், பாமக கட்சியின் தலைவராக தேர்வாகியுள்ளார் அன்புமணி. சென்னை திருவேற்காட்டில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி தலைவராக தேர்வானார். 1998 முதல் 25 ஆண்டுகள் ஜி.கே மணி பாமக தலைவராக இருந்து கட்சியை வழி நடத்தி வந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வர நிர்வாகிகள் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அன்புமணி,” இந்தியா ஒற்றுமையான நாடு என்றும் இந்தியாவில் இந்தியை திணிக்க முயன்றால் இந்தியாவின் ஒற்றுமை பாதிக்கப்படும் என்றும் தமிழகத்திற்கு இருமொழிக் கொள்கை தமிழ் மொழி இணை மொழியாக ஆங்கிலம் உள்ளது […]
பன்னிரண்டாம் வகுப்பு கணித பாடத்திற்கான வினாத்தாள்கள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 12 ஆம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வில் கணித பாடத்திற்கான வினாத்தாள் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்வில் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகியிருந்தன. அதற்காக […]
10.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் துடிப்புடன் இருக்கிறார். போராட்டத்திற்கு தேவை இருக்காது என்று பாமக செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை ரத்துசெய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது ஏமாற்றம் அளிக்கின்றது. ஆனாலும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என்பதற்காக சென்னை ஐகோர்ட் பட்டியலில் உள்ள காரணங்களை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து இருப்பது மனநிறைவு அளிக்கிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு […]
2022-2023 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை வருகிற 18ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்தநிலையில் பா.ம.க. தன் நிழல் பட்ஜெட்டை வெளியிட்டு இருக்கிறது. பாமக வெளியிட்ட நிழல் பட்ஜெட்: # தமிழ்நாட்டை 60 மாவட்டங்களாகப் பிரிக்கப்படும். # பெட்ரோல் விலை ரூபாய் 5 குறைக்கப்படும். # குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 2000. # கல்லூரி மாணவிகளுக்கு ரூபாய் 1,000 # தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும். # சென்னையில் மாநகர பேருந்துகளில் அனைவருக்கும் […]
தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூபாய் 5 குறைக்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு மாதம் 2000, கல்லூரி மாணவர்களுக்கு மாதம் 1000 உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி முதல் நிழல் பொது பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. 2022- 23 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் 18ம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் பாமக தனது பொது நிழல் பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்: தமிழ்நாடு 60 மாவட்டங்களாக பிரிக்கப்படும். பெட்ரோல் […]
பாமகவினர் திரையரங்கில் குவிந்ததால் படம் பார்க்க வந்த மக்கள் பயந்து ஓடிவிட்டனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இத்திரைப்படத்தில் வன்னியருக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக பாமகவினர் திடீர் என குற்றம் சாட்டினர். இதன்பிறகு படத்தின் சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் சூர்யா எந்த குறிப்பிட்ட சமுதாயத்தையும் இழிவு படுத்தவில்லை என்று கூறினார். ஆனால் பாமகவினர் ஏற்காமல் சூர்யாவை மன்னிப்பு கேட்குமாறு […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து களமிறங்கி, தங்களின் பலத்தை நிரூபிக்க தீர்மானித்திருக்கிறது. தி.மு.க.வின் கூட்டணியில் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை இருக்கிறது. அ.தி.மு.கவுடன் கூட்டணியிலிருந்த பாஜக தனித்து போட்டியிட தீர்மானித்த நிலையில், பா.ம.க.வும் தனித்து போட்டியிட தீர்மானித்திருக்கிறது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், பாஜக, அம்மா மக்கள் […]
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடந்த பல வருடங்களாக பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு குறித்து ஜனவரி 8ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்துக்கொள்ள வேண்டுமென்று முதல்வர் முக.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதற்கு ஆதரவு தெரிவித்து பேசிய ஜி.கே.மணி நீட் தேர்வு […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், ஜெய்பீம் படத்தில் மதம் எல்லாம் கிடையாது, ஜெய்பீம் என்பது ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்கள், இருளர், குறவர்கள், ஆதிகுடி மக்கள் இவர்களை போன்று காடுகளில் வாழுகின்ற பழங்குடி மக்கள் நம்ம மக்கள். அவர்களுடைய வலி அது வந்து சாதிய மோதல் கிடையாது, ஒரு சாதி இன்னொரு சாதி ஓடுக்குகிறது என்று கிடையாது, அதிகாரம் ஒடுக்குகிறது என்பதுதான் அந்த படம் சொல்கிறது. அதிகாரம் ஒடுக்குகிறது, காவலர்கள் வந்து நீங்கள் வெளியில் […]
பாமக நிறுவனர் ராமதாஸ் மாடுமேய்க்கும் சிறுவனுக்கு பொறுப்பு வழங்கப் போவதாக கூறி இருப்பது பாட்டாளி மக்கள் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் சிறப்பான வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளது.இதனால் வெற்றி கிடைக்கும் […]
ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் பாமக தலைவர்களே வன்முறையை தூண்டும் வகையில் பேசி உள்ளதாக எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் தெரிவித்ததாவது: “விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் ஆளுமை வாய்ந்த சான்றோர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறோம். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான […]
ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ஜெய் பீம் , தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இந்த மாதம் 2 ஆம் தேதி வெளியானது. நாட்டில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலமாக நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது பற்றியும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சனை பற்றியும் இந்த திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர் பலரும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருந்தாலும் படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமாக […]
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் இந்த சட்டத்தை நிறைவேற்றினார். இதனை எதிர்த்து 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், இந்த சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் வன்னியர்களுக்கு 10.5% முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது. இதனை கண்டித்து […]
கடலூர் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தின் பாட்டாளி மக்கள் கட்சியினர் அரசு பேருந்துகளை சேதப்படுத்தியதை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்போடு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனிடையே கடலூர் மாவட்டத்தில் அரசு பேருந்தை சேதப்படுத்திய பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த 150 நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டப்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “திமுக அரசால் தான் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டுவந்தால் 30 முதல் 40 ரூபாய் வரையில் விலையானது குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு செய்யாமல் இருப்பதற்காகவே திமுகவானது ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டுவராமல் சதித் திட்டத்தை தீட்டி வருகிறது. இதனாலேயே எடப்பாடி பழனிச்சாமி […]
நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிடவுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது. இதில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்தது.. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த பாமக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்தது. இதனால் அதிமுக – பாமக இடையேயான கூட்டணி முடிவுக்கு வந்து விட்டதாக […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நிறைவேறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக அங்கம் வகித்தது. இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் இன்றும் நாளையும் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணை பொது செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்வார்கள். விண்ணப்பித்தவர்களில் இடம் உயர்நிலை குழு […]
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது 1983 ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பின் படி வன்னியர்களுக்கு 10.5 ஒதுக்கீடு கடந்த தமிழக அரசால் வழங்கப்பட்டது.. அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், அரசியல் காரணங்களுக்காகவும், தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஓபிசி பிரிவில் இருக்கக்கூடியவர்கள் வழக்கு தொடர்ந்தார்கள்.. மிகவும் பிற்படுத்தப் பிரிவில் மற்றவர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது, எனவே வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் […]
தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் வரவேற்க கூடிய நிதிநிலை அறிக்கை ஆகவும், எதிர்பார்த்த வகையில் இல்லாத நிதிநிலை அறிக்கை ஆக இருப்பதாக பாமக தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார். தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாமகவின் தலைவர் ஜிகே மணி, சட்டமன்றப் பேரவையில் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2020 -21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதிநிலை அறிக்கை நிதி அமைச்சர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி […]
அரக்கோணம் 2இளைஞர்கள் படுகொலையையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய இளம் பத்திரிக்கையாளர் விக்ரமன், நான் ஊடகத்தில் இருந்தவன், எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும். தைரியம் இருக்கிறதா ? அடிதடி செய்வது எல்லாரும் செய்யலாம்…. அறிவு இல்லாதவன் தான் அடிதடி வேலையில் இறங்குவாம். அறிவு இருப்பவன் விவாதத்திற்கு கூப்பிடுவான்…. புத்தனோட வாரிசு விவாதிக்க தான் கூப்பிடுவோம். நான் இங்கே ஓப்பன் சேலஞ்ச் விடுகிறேன். நான் அண்ணனுடைய வாரிசு நான்…. அண்ணனுடைய வளர்ப்பு நான்…. […]
அறிவுபூர்வமாக என்னுடன் விவாதம் செய்ய தயாரா ? என இளம் பத்திரிகையாளர் விக்ரமன் சவால் விடுத்துள்ளார். அரக்கோணம் இரு இளைஞர்கள் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விக்ரமன், பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களையே எப்படி ஏமாற்றுகிறது ? என்பதற்கு பல சான்றுகள் சொல்லலாம். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்கள்…. 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து விட்டேன் என்று சொல்லி பெருமையாக பீற்றிக் கொண்டு இருந்தார். […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த விக்ரமன் பாமக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அரக்கோணம் சோகனுரில் படுகொலை செய்யப்பட்ட தம்பிகள் சூர்யா மற்றும் அர்ஜுனன் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விக்ரமன், இரண்டாம் புத்தர் வாழும் அண்ணன் அம்பேத்கர் அவர்கள், அண்ணன் எழுச்சித்தமிழர் தலைமையில் நடக்கக்கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் பேச வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நம் தம்பிகள் இரண்டு பேரை இழந்து இருக்கிறோம். தம்பி சூர்யா […]
அரக்கோணம் இரு இளைஞர்கள் படுகொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் விக்ரமன் பாமகவை கடுமையாக விமர்சித்தார். அரக்கோணம் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விக்ரமன், அரக்கோணம் சோகனுரில் படுகொலை செய்யப்பட்ட நம்முடைய தம்பிகள், சூர்யா மற்றும் அர்ஜுனன் ஆகியோர் படுகொலையை கண்டித்து, அந்த பாமக சாதிவெறியர்களின், அந்த மனநிலையை, அந்த செயல்பாட்டை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் நடக்கக்கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தி கொண்டு இருக்கிறது. […]
அரக்கோணம் படுகொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அவர் மறைந்து விட்டார் பாவம் அவரை பற்றி சொல்ல கூடாது. எத்தனை மேடைகளில் பார்த்து விடலாமா? மோதி விடலாமா ? நீ பண்டார பையன் என்பார். சாதியை சொல்லி திட்டுவது. ஏனென்றால் இவர் இப்படி உசுப்பேற்றுவது, மேடையில்…. மகனை மட்டும் முதலமைச்சராக காட்டுவது, அடுத்த முதலமைச்சர் என சொல்வது. ஆனால் காடுவெட்டி குருவை ரவுடியாக காட்டுவது. இன்றைக்கு அந்த சமூகத்தில் இளைஞர்களை […]
அரக்கோணம் படுகொலை விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளார், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அதில் பேசிய அவர், திருமாவளவன் அவர்கள் இளைஞர்களை தூண்டி விட்டு ,வன்முறையில் ஈடுபட சொல்லி, தூண்டிவிட்டு நீ இப்படி செய்…. அங்க போ… இப்படி பண்ணு…. அந்த காலத்தில் நம்மை அடக்கினார்கள். இந்த காலத்தில் அவர்களை நாம் அடக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களை எல்லாம் […]
அரக்கோணம் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், எஸ்.சி என்று தெரிந்தாலே அவனை இழிவுபடுத்துவது, அவனை தாக்குவது.ஏன் இதுவரைக்கும் வேறு எந்த சமூகத்திலும் குடியிருப்புகளுக்கு தீ வைக்கப்படுவது இல்லை. இந்தியா முழுவதும் குடிசைகளுக்கு தீ வைக்கப்படுவது தலித்துகளின் குடியிருப்பாக மட்டும்தான் இருக்கிறது. ஏன் இதுவரை எந்த பகையிலும் இன்னொரு சமூகத்தின் குடியிருப்பை இன்னொரு சமூகம் தீ வைத்தார்கள் என்று ஒரு சான்று கூட இல்லை. சாதி விட்டு சாதி திருமணம் செய்வது […]
அரக்கோணம் கொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கக்கூடிய தோழர்களை நாம் யாராவது சாதி வெறியர் என்று சொல்கிறோமா? கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கக்கூடிய வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றக்காவது நாம் அப்படி சாதி அடிப்படையில் நாம் விமர்சித்து இருக்கிறோமா…. இவர்கள் அப்படி வளர்க்கப்படுகிறார்கள், திட்டமிட்டு வளர்க்கப்படுகிறார்கள். விக்ரமன் சொன்னதை போல் இட ஒதுக்கீடு போராட்டம் நடத்தக் கூடியவர்கள் வெளிப்படையாக காவல்துறையின் பாதுகாப்போடு ரயில்களை மறித்து கல்லால் எடுத்துக் அடிக்கிறார்கள். […]
அரண்கோணத்தில் 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்த சம்பவம் ஐபிசி 299 போடக்கூடிய கேஸ்ஸா என்றால் கிடையாது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை. அப்புக்கும் இன்னொரு பையனுக்கும் சண்டை நடக்குது, வாக்குவாதம் நடக்குது. ஒரு அடி அடிக்கலாம். அடித்து போடா… இந்த ஜாதி பையலா ? ஓட்டு கேட்பியா என்று அடிக்கலாம், சின்ன காயம் வரலாம். அப்படி என்றால் […]
பாமக கட்சியை தடை செய்ய வேண்டும் என இளம் பத்திரிகையாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவருமான விக்ரமன் தெரிவித்தார். அரக்கோணத்தில் இரு இளைஞர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய இளம் பத்திரிகையாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்த்தவருமான விக்ரமன், ஆர்எஸ்எஸ் பயங்கரவாத இயக்கம் போல ,பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டில் இயங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த காட்சியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் மீண்டும் வைக்கிறோம். […]
அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் அர்ஜுனன், சூர்யா என்ற தலித் இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய விடுதலை கட்சியை சார்ந்தவரும், இளம் பத்திரிகையாளருமான விக்ரமன், இந்து பத்திரிக்கையில் ஒரே ஒரு பேட்டியில் தமிழகத்தில் 13.6% வணிகர்கள் வந்து இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். ஆனால் 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு, 200 பேரை திரட்டி, பஸ் மேல், ரயில் மேல் கல்லை கொண்டு எறிந்தார். பப்ளிக் மேல் […]
கடந்த தேர்தல்களில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் பெற்ற வாக்கு விழுக்காடு பற்றி விரிவாக பார்க்கலாம். பாமக தொடங்கப்பட்ட 31 ஆண்டுகளில் 6 சட்டமன்ற தேர்தல்களையும், 7 நாடாளுமன்ற தேர்தல்களையும் சந்தித்துள்ளது. தேமுதிக கட்சி தொடங்கி 16 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் 3 சட்டமன்றத் தேர்தல்களிலும், 3 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் களம் கண்டுள்ளது. 2006 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை பாமகவின் வாக்கு சதவீதம் 5.65. திமுக கூட்டணியில் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களை கைப்பற்றியது. 2005ல் […]
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அதிமுக […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]
அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் என்ன என்பது பற்றி அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும் என பாமக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]