Categories
மாநில செய்திகள்

“50,000 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்” உடனடியாக நிரப்ப வேண்டும்…. பா.ம.க தலைவர் கோரிக்கை…!!!

இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசுக்கு பா.ம.க தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் காலியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர் பணிகளை நிரப்ப வேண்டும் என பா.ம.க தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே மாணவர்களின் கல்விக்கு அடித்தளமாக திகழும் தொடக்க பள்ளிகளில் […]

Categories

Tech |