பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள பொதுப்பணித்துறையில் 6 பேர் 10 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு தற்போது பணி நிரந்தரம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டுக்குரியது. தமிழக அரசு தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று தமிழ்நாட்டில் 10 வருடங்களுக்கு மேலாக […]
Tag: பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழகத்தில் பண்டிகைக்காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம் ஆகும். இவற்றில் இதர பண்டிகைகளைவிட தீபாவளி பண்டிகைக்கு இதன் விற்பனையானது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்ற 2 நாள்களில் மட்டும் தமிழகம் முழுதும் ரூபாய்.464.21 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது. இந்நிலையில் தீபஒளி , பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். தீபாவளியை […]
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், மாதத்திற்கு ஒரு முறை கிளை பேரூர், ஒன்றிய மாவட்ட அளவில் செயற்குழுக்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். எப்பொழுதும் பௌர்ணமி நாளில் கிராம கிளை அளவிலான செயற்குழு கூட்டமும், அமாவாசை நாளில் ஒன்றிய, நகர, பேரூர் கூட்டங்களும் கூட்டப்பட வேண்டும் என்றும், ஆங்கில மாதத்தின் முதல் நாள் அல்லது இரண்டாவது நாளில் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் உங்கள் அனைவருக்கும் தொடர்ந்து கூறி வருகிறேன். கடந்த […]
பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ். இவர் வெளியிடும் அறிக்கைகள் தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வெறும் அறிக்கைகளாக மட்டுமின்றி தமிழகத்தில் நிலவும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை மையப்படுத்தி பல்வேறு தகவல்களை வெளியிட்டு இருப்பார். அதுமட்டுமின்றி பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவர் கட்சி மற்றும் நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் மட்டுமின்றி தன்னுடைய வாழ்வில் நடக்கும் சில சுவாரசியமான தகவல்களையும் சமூக […]
தமிழ்நாட்டிலும் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டுமானால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டியது அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.. தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே குழந்தைகளுக்கு ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் […]
பாமக நிறுவனர் ராமதாஸ், மலைப் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் மது அருந்தி விட்டு காலி மதுபாட்டில்களை காட்டிற்குள் வீசுவதால் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் மாற்றுத் திட்டத்தை, வருகிற 25-ஆம் தேதிக்குள் தயாரிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மலைப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூட ஆணை பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்து இருக்கிறது. எனவே […]
இந்தியை தான் ஆங்கில மொழிக்கு மாற்ற கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல,இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும் இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய மொழி தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்றால் நாட்டின் பழமையான மொழியான தமிழுக்கு மட்டும் தான் அந்த தகுதி உள்ளது. ஆனால் […]
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசிடம் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதாவது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்வழி கல்வியை கட்டாயமாக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 54 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்வழி கல்வி என்பதே இல்லை என்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கல்வி பயிற்றுவிக்கப்படுவதாக […]
தேர்தலை ஐந்தரை ஆண்டுகளாக தாமதப்படுத்திய தேர்தல் ஆணையத்தால் 5 நாட்கள் கூட கால அவகாசம் தர முடியவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, பாட்டாளி சொந்தங்களுக்கும் என் முதற்கண் வணக்கம். இந்த வாரத்தில் நான் எழுதும் இரண்டாவது மடல் இது. தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து என் எண்ணம் முழுவதும் தேர்தல் குறித்து தான் இருக்கிறது. கடந்த […]
பாமக நிறுவனர் ராமதாஸ் தேனீக்களையும் தனது கட்சித் தொண்டர்களையும் ஒப்பிட்டு முகநூலில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அயராது உழைப்புக்கு உதாரணம் என்றால் அது தேனீ தான். தேன் என்பதை இரு எழுத்துக்களில் மிகவும் எளிதாக நாம் கூறி விடுகிறோம். ஆனால் அதன் பின்னணியில் அயராத உழைப்பு உள்ளது. அதுபற்றி நாம் சொல்லிக் கொண்டு போக வேண்டுமென்றால் ஒரு நாள் கூட பத்தாது. தனது குடும்பத்திற்காகவும் அது அயராது பாடு படுகிறது. அவ்வாறு தங்களின் இனத்திற்கும், குடும்பத்திற்காகவும் […]
ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்ற அறிவிப்பை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 177-வது வாக்குறுதியாக ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த வாக்குறுதியை தமிழக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்காக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 7 ஆண்டுகளாக […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொடர்ச்சியாக ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதன்முறையாக பல நாட்கள் கழித்து தினசரி கொரோனா பாதிப்பு 5000க்கும் கீழ் குறைந்ததாக குறிப்பிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் தினசரி கொரோனா பரிசோதனை 1.60 லட்சத்திற்கும் குறையாமல் இருக்கிறதை சரியான நடவடிக்கை என்று […]
தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில், சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் மது கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி விட்டது. ஆனால் இன்னும் கொரோனா வின் தாக்கம் குறையவில்லை. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 11 […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து பொதுத் தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதுமட்டுமல்லாமல் […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் […]
கொரோனா வைரஸ் முன்பை விட மிக வேகமாக பரவி வரும் நிலையில் மாணவ மாணவிகளின் நலன் கருதி 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில் கடந்த ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதம் முதல் கொரோனா பரவல் தொடக்க நிலையில் இருந்த போது மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா […]