Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு முடிவுகள் வெளீயீடு…. கல்வியில் பின்னடைந்த வட மாவட்டங்கள்…. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேதனை….!!!

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வட மாவட்டங்கள் தேர்வில் கடைசி இடங்களைப் பிடித்திருப்பது வருத்தமளிக்கிறது என்றார். இதுதொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைந்துள்ளது வேதனை அளிக்கிறது என்றார். இந்த வருடமும் வடமாவட்டங்கள் தேர்வில் கடைசி […]

Categories

Tech |