Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்….. நல்லெண்ணெய், பாமாயில் விலை கிடுகிடு உயர்வு….!!!!!

விழுப்புரம் சந்தையில் அத்தியாவசியமான பொருட்களின் விலைப்பட்டியல் வாரம் தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரத்தை விட நல்லெண்ணெய் மற்றும் பாமாயிலின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த வாரம் ஒரு டின் நல்லெண்ணெய் 5610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு டின்னுக்கு 165 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், 5775 ரூபாயாக இருக்கிறது. இதேபோன்று கடந்த வாரம் 1530 ரூபாயாக இருந்த பாமாயிலின் விலை தற்போது ஒரு டின்னுக்கு […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் விவசாயிகளின் பேரணியால்….. பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்…!!!

இந்தோனேஷியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளின் எதிர்பால் தடை நீக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்திருக்கிறார். இந்தோனேஷியாவில் பாமாயில் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை அறிவிக்கப்பட்டது. அங்கு பாமாயில் எண்ணெயின் விலை 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்தது. எனவே, அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்தது. எனினும், சிறிது காலத்திற்கு தான் இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை எதிர்த்து விவசாயிகள் பேரணி நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அந்த தடை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய […]

Categories
உலக செய்திகள்

பாமாயில் ஏற்றுமதிக்கு தடை…. இந்தோனேசிய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

இந்தோனேசிய அரசு பாமாயில் ஏற்றுமதி செய்ய தடை விதித்திருப்பது, சர்வதேச சந்தையில் பாதிப்பை உண்டாக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டில் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்படும் 5.5 கோடி டன் எண்ணெயில், 3.4 கோடி டன் பிற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. மீதமிருப்பது உள்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாமாயில் எண்ணையின் விலை 5 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்திருப்பதால், இந்தோனேசிய அரசு பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையலுக்கு பயன்படுத்தும் பாமாயில், சுத்திகரிக்கப்பட்டது, சுத்திகரிக்கப்படாதது என்று அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்… இனி இந்தப் பொருள் கிடைப்பதில் சிக்கல்….!!!!!!!

உக்ரைன் போர் காரணமாக கூடுதல் பாமாயில் வழங்கமுடியாது என உணவுப் பொருள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதால் ரேஷனில் இனி பாமாயில் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 கோடி பாக்கெட் பாமாயில் எண்ணெய் சப்ளை செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கடந்த வருடம்  டிசம்பர் மாதம் டெண்டர் கோரி இருந்தது. இந்த நிலையில் ஒரு லிட்டர் 120 ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்… இரண்டு மடங்கு உயர்ந்த எண்ணெய் விலை…. அதிர்ச்சித் தகவல்…!!!!!!

வீடுகள், சாலையோர உணவகங்கள் தொடங்கி மிகப்பெரிய ஓட்டல்கள் வரை எங்கு பார்த்தாலும்  சமையல் எண்ணெய்களில் முதன்மையாக விளங்குவது பாமாயிலாகும். பாமாயில் பயன்படுத்தினால் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என்ற கருத்து இருந்து வந்தாலும், ஏழைகளின் எண்ணெய்யாக விளங்குவதற்கு காரணம் அதன் விலை தான். பனை மர குடும்பத்தைச் சேர்ந்த பாமாயில் மரத்திற்கு நம்ம ஊரில் எண்ணெய்ப் பனை என்பது பெயராகும். மேற்கு ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட எண்ணெய் பனையை தற்போது அதிகளவில் உற்பத்தி செய்வது இந்தோனேசியா. அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

சமையல் எண்ணெய் விலை அதிக அளவு உயர்ந்து உள்ள காரணத்தினால் இதன் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் உலகிலேயே அதிகப்படியான சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட ஆயில் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 17.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது. இந்த வரி குறைப்பு மூலமாக இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு அதிகம். அதன்படி பாமாயில் மீதான அடிப்படை திருத்தப்பட்ட சுங்கவரி ஆனது […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அதிகம் இறக்குமதி செய்யும் பொருட்களின் பட்டியலில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து 3-வது இடத்தில் சமையல் எண்ணெய் இடம் பெற்றுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் கடந்த ஓராண்டு காலமாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அதன் மீதான வரி குறைப்பு பற்றிய அறிவிப்புகள் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடையில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் ஓராண்டு நீட்டிப்பு – தமிழக அரசு!

ரேஷன் கடையில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் முதன்மைச் செயலர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட அறிவிப்பில், தமிழக ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டின் கால அவகாசம் பிப். 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. […]

Categories

Tech |