Categories
மாநில செய்திகள்

wow: இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி… சூப்பர் அறிவிப்பு…!!

பாமாயில் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது காரணமாக சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே சமையல் எண்ணெயின் விலை மிக அதிக அளவில் உயர்ந்து இருந்தது. இதனால் இல்லத்தரசிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் இதுபோன்ற விலை உயர்வு காரணமாக மேலும் இன்னல்களை சந்தித்தன. தற்போது பாமாயில் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதன்  எதிரொலியாக சமையல் எண்ணெய்களின் விலை குறைந்துள்ளது. […]

Categories

Tech |