பாம்பன் தூக்குபாலம் திறப்பதற்கு முன்னரே ஆபத்தான முறையில் விசைப்படகுகள் கடந்து செல்வதை தடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாம்பன் ரயில்வே தூக்கு பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில் கப்பல்கள் மற்றும் விசைப்படகுகள் ஆகியவை தூக்குபாலத்தை கடந்து செல்வதற்கு துறைமுக அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற வேண்டும். இதற்குப் பின்னர் ரயில்வே பணியாளர்கள் மூலம் தூக்கு பாலத்தை திறப்பது வழக்கம். ஆனால் சிலர் துறைமுக அதிகாரிகள் முறையான அனுமதி பெறாமல் விசைப்படகுகளை கொண்டு […]
Tag: பாம்பன் தூக்குபாலம்
பாம்பன் தூக்குபாலத்தில் தூண்களில் இரும்பு கம்பிகள் அமைக்கும் பணிகள் முடிவுபெறும் வரை விசைப்படகுகள், கப்பல்கள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பாம்பன் கடற்பகுதியில் புதிய ரயில் பாலத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூக்கு பாலத்தின் தூண்களில் இரும்பு கம்பிகள் கட்டும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இன்னும் ஓரிரு வாரங்களில் கான்கிரீட் கலவைகள் சேர்க்கும் பணிகள் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தப் பணிகளுக்காக தூக்கு பாலத்தின் அருகே […]
பாம்பன் தூக்குபாலத்தை கடக்க முயற்சி செய்த விசைப்படகு திடீரென பலத்தில் மோதி கடலில் மூழ்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து செல்வதற்காக மண்டபம் தெற்கு துறைமுக கடல் பகுதியிலிருந்து வந்த 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் வரிசையாக நின்று கொண்டிருந்துள்ளது. இந்நிலையில் தூக்கு பாலத்தை திறப்பதற்குள் மண்டபம் பகுதியை சேர்ந்த அஜ்மல் என்பவர் தனக்கு சொந்தமான விசைப்படகு மூலம் தூக்குப் பாலத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது படகின் மேல்பகுதி தூக்கு பாலத்தின் மீது […]