Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தூக்குபாலத்தை கடத்த மிதவை கப்பல்… 1/2 மணி நேர போராட்டம்… ஆர்வத்துடன் பார்த்த சுற்றுலா பயணிகள்…!!

பாம்பன் தூக்குபாலத்தின் வழியாக 20க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்ற காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து சென்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில்வே தூக்குபாலம் உள்ளது. இந்த பாலத்தை கடந்து செல்வதற்காக கடந்த 2 நாட்களாக நாகபட்டினத்திலிருந்து தூத்துக்குடி கன்னியாகுமரி செல்வதற்கு 20க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகளும், மங்களூருக்கு செல்வதற்கு கோட்டியா என்ற பாய்மர படகு ஆகியவை காத்திருந்துள்ளது. இதனையடுத்து பாம்பன் புதிய ரயில்வே பாலத்தின் பணிக்காக கேரளாவில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாம்பன் தூக்கு பாலத்தின் சென்சாரில் தொழில்நுட்பக் கோளாறு…!!

பாம்பன் தூக்கு பாலத்தில் சென்சாரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் சென்னை ஐஐடி குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் ரயில் பாலத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் தூக்கு பாலத்தில் உறுதித்தன்மை அதிர்வுகளால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து கண்டறிய தூக்கு பாலத்தில் 100 இடங்களில் சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த 3-ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்வம் சேதூர் ரயில்  மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. […]

Categories

Tech |