மண்டபம் நிலப்பரப்பையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்க சென்ற 1988ஆம் வருடம் பாம்பன் சாலை பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் சென்ற 1997ம் வருடம் அரசு பேருந்து ஒன்று பாம்பன் பாலத்தின் தடுப்பு சுவர்களில் மோதி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் மேற்கொண்ட குழந்தை உட்பட 8 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவ்வப்போது பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகளும் நேர்ந்து வருகிறது. இதனால் அந்த […]
Tag: பாம்பன் பாலம்
பாம்பன் ரோடு பாலம் 34 வயதை கடந்து 35 வயதில் அடி எடுத்து வைத்துள்ளது. ராமேஸ்வரம் மாவட்டத்திலுள்ள மண்டபத்துடன் ராமேஸ்வர தீவை இணைப்பதற்காக பாம்பன் கடல் நடுவே அமைந்துள்ள ரயில் பாலத்திற்கும் அதனை ஒட்டி அமைந்த ரோடு பாலத்துக்கும் முக்கிய பங்கு இருக்கின்றது. இந்த பாம்பன் ரோடு பாலத்தின் கட்டுமான பணியானது சென்ற 1973 ஆம் வருடம் 20 கோடி நிதியில் தொடங்கப்பட்டு 15 வருடங்களாக கட்டுமான பணிகள் நடைபெற்றது. அதன் பின் 1988 ஆம் வருடம் […]
பாம்பன் பாலத்தில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி ஏற்பட்ட கோளாறின் காரணமாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக ராமேஸ்வரம் சிறப்பு ரயில் உள்ளிட்ட முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 28ஆம் தேதி ஏற்பட்ட சென்சார் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது பராமரிப்பு பணி காரணமாக ரயில் நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றது. ரயில் சேவையில் சில […]
தனுஷ்கோடி நகரம் அழிந்து போன நீங்கா துயர சம்பவம் நடந்து இன்றுடன் 56 வருடங்கள் நிறைவடைந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. இந்த நகரம் ராமேஸ்வரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இலங்கையுடன் கடல் வாணிபம் செய்வதற்கு தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கி வருகிறது. இந்திய பெருங்கடலும் , வங்க கடலும் சேரும் இடம் தனுஷ்கோடி கடல் ஆகும். இங்கு குளித்தால் காசியாத்திரை முடிவது என்பது ஐதிகம். தனுஷ் என்றால் […]
இந்தியாவின் முதல் வெர்டிக்கிள் லிஃப்ட் பாலமாக ராமேஸ்வரம் பாலம் அமைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமேஸ்வரம் தீவு மற்றும் பாம்பன் நிலப்பகுதியையும் இணைக்கும் விதத்தில் கடலுக்குள் 2 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்துள்ள பாம்பன் ரயில் பாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டு சுமார் 105 வருடங்கள் ஆனதால், புதிய பாலம் கட்ட ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, ரூ.250 கோடி நிதியையும் ஒதுக்கியது இந்த வகையில் கடலில் புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கான […]