Categories
மாநில செய்திகள்

பாம்பன் ரயில் பாலத்தில்…. மீண்டும் மோதிய மிதவை…!!!

இந்தியாவுடன் ராமேஸ்வரம் தீவை பாம்பனில் ரயில் மற்றும் சாலை பாலங்கள் இணைத்து வருகின்றது. இதில் ரயில் பாலம் ஒன்று நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக உள்ளதால் பாம்பன் கடலில் மீண்டும் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கு பிரதமர் மோடி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் அங்கு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாம்பனில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில்பாதை பணிக்காக நேற்று கேரளாவில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

பாம்பன் பாலம் பராமரிப்பு பணி… ரயில் சேவையில் மாற்றம்…!!!

பாம்பன் பாலத்தில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி ஏற்பட்ட கோளாறின் காரணமாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக ராமேஸ்வரம் சிறப்பு ரயில் உள்ளிட்ட முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 28ஆம் தேதி ஏற்பட்ட சென்சார் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது பராமரிப்பு பணி காரணமாக ரயில் நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றது. ரயில் சேவையில் சில […]

Categories

Tech |