சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது. அந்த வீடியோவில் வீட்டின் கதவு இடுக்கிலிருந்து ஒரு பாம்பு வெளியே தலையை நீட்டிகொண்டிருக்கிறது. அப்போது அந்த பாம்பு திடீரென்று வீடியோ எடுக்கும் நபரை தாக்க முயற்சிக்கிறது. இருப்பினும் அவர் சற்று தொலைவில் நின்றபடி வீடியோவை பதிவுசெய்துள்ளார். […]
Tag: பாம்பு
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மந்த்ச்சூர் பகுதியில் மோஜீம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய முதல் மனைவி சானுபி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பிரிந்து சென்றதால், அஜ்மேரி ஹலிமா என்பவரை மோஜீம் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். ஆனால் சிறிது காலம் கழித்து சானுபி திரும்பி வந்துவிட்டதால் மோஜீமுக்கு இரண்டாவது மனைவி பாரமாகி விட்டார். இதனால் இரண்டாவது மனைவியை அவர் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு பாம்பு பிடிக்கும் நபரின் உதவியோடு தன்னுடைய வீட்டின் […]
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூரில் வீடு கட்டுவதற்காக பள்ளம் ஒன்று தோன்றியுள்ளனர். இந்த பள்ளத்தில் நாய் ஒன்று தன்னுடைய 3 குட்டிகளை ஈன்று பாதுகாப்பாக வைத்து விட்டு சென்றுள்ளது. அந்த சமயம் அங்கு வந்த நல்ல பாம்பு ஒன்று நாய்க்குட்டிகள் இருந்த பள்ளத்தில் இறங்கி குட்டிகள் முன்பு படம் எடுத்து நின்றுள்ளது. அதன் பின் தாய்நாய் வந்து தன்னுடைய குட்டிகளின் பக்கத்தில் பாம்பு இருப்பதைக் கண்டு குட்டிகளை பாதுகாக்க வேகமாக சென்றது. இதனையடுத்து தாய் நாயை […]
கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் நேற்று புறப்பட்ட B737-800 விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன் பின் விமானத்தின் சரக்கு கிடங்கு ஒன்றில் பாம்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறிது நேரத்தில் துபாய் விமான நிலையத்தின் தீயணைப்பு துறை விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி விசாரணை செய்ய டி.சி.ஜி.ஏ உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து பயணி ஒருவர் “துபாயிலிருந்து […]
பாம்பு ஒன்றை அசால்டாய் தூக்கிப் போட்டு மாஸ் காட்டும் குழந்தையின் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், முற்றத்தில் ஒரு குழந்தை விளையாடி கொண்டிருக்கிறது. அப்போது கொஞ்ச நேரத்திற்கு பின் ஆபத்தான தோற்றமுடைய ஒரு பாம்பு குழந்தையின் பக்கத்தில் செல்கிறது. பின் குழந்தையின் அருகில் சென்று அது இயல்பாக ஆடிக் கொண்டிருக்கிறது. அது தன் முகத்தை முன்னோக்கி நகர்த்தியவுடன், குழந்தை வேடிக்கையாக அந்த பாம்பை பிடிக்கிறது. இந்த விளையாட்டு நீண்டநேரம் நீடிக்கிறது. அதன்பின் பாம்பை பிடித்த […]
அமெரிக்க நாட்டில் உயிரிழந்த ஒரு நபரின் தொடை பகுதியிலிருந்து ஒரு பாம்பு உயிரோடு வெளியில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் பணியாளரான ஜெர்சிகா லோகன் என்ற 31 வயது பெண் 9 வருடங்களாக இந்த பணியில் இருக்கிறார். இவர் தான் சந்தித்த அதிர்ச்சியான அனுபவத்தை கூறியிருக்கிறார். உயிரிழந்த நபர் ஒருவரின் உடலிலிருந்து ஒரு பாம்பு உயிரோடு வெளியில் வந்திருக்கிறது. அந்த நபரின் தொடையிலிருந்து பாம்பு வந்ததை கண்டவுடன் ஜெசிகா பதறிக்கொண்டு […]
சமூகஊடகங்களில் வெளியாகும் வீடியோக்களில் ஒரு சிலவற்றை நம்மை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அதே நேரம் சில சமயம் பல திடுக்கிடும் வீடியோக்களும் வெளியாகும். தற்போது அதுபோன்ற ஒரு வீடியோ தான் சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை ஜிந்தகி குல்ஜார் ஹை என்பவர் பகிர்ந்துள்ளார். வீடியோவொல், ஒரு நபர் குளியல் அறையில் நிற்கிறார். அப்போது குளியலறையில் கீழே நாகப்பாம்பு படமெடுத்தபடி காணப்படுகிறது. அதன்பின் அருகிலிருந்த தண்ணீரை எடுத்து, பாம்பு தலை மேல் அந்நபர் ஊற்றுகிறார். ஒருக் […]
சமூகஊடகங்களில் பல்வேறு திடுக்கிடும் வீடியோக்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம். இப்போது மீண்டும் அதேபோல் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் இரை தேடி அங்குமிங்கும் சுற்றித்திரிந்த பாம்பின் பார்வை எறும்பு புற்றின் மீது இருப்பதை காண முடிகிறது. தன்னுடைய இரை அப்புற்றில் உள்ளதாக பாம்பு நினைக்கிறது. இதையடுத்து புற்றை தாக்க தொடங்கியதும் அதில் இருந்த அனைத்து எறும்புகளும் பாம்பை தாக்கியது. View this post on Instagram A post […]
இணையதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் நாள்தோறும் வெளியாகி பொதுமக்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கிறது. அந்த வகையில் பாம்பு ஒன்று செருப்பை திருடும் வீடியோவானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுவாக கோவில்கள் அல்லது வெளியிடங்களுக்கு செல்லும்போது யாராவது செருப்பை திருடிவிட்டு சென்று விடுவார்கள். இது போன்ற சம்பவங்கள் பலரது வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம். ஆனால் தற்போது பாம்பு ஒன்று புதிதாக செருப்பை வாயில் கவ்விக்கொண்டு செல்லும் வீடியோவானது வலைதளத்தில் வைரலாவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை […]
ஒடிசா தேன்கனல் மாவட்டம் பென்டசாலியா கிராமத்தில் வசித்து வரும் மக்கள் அசைவ உணவு சாப்பிடுவதில்லை. இது தொடர்பாக தகவல் வெளியானதும், அந்த கிராமமக்கள் அசைவ உணவை சாப்பிடாதது ஏன்..? என பலரும் விசாரிக்க துவங்கினர். அப்போது வெளியான தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம் அந்த கிராமமக்கள் அசைவ உணவு சாப்பிட்டால் பாம்புகடிக்கும் என நம்புவதாக கூறினர். காலம்காலமாக இதை கடைபிடித்து வருவதாகவும் அவர்கள் கூறினர். இதற்கிடையில் கிராமத்தின் நம்பிக்கைக்கு எதிராக யாராவது அசைவ உணவு சாப்பிட்டால் […]
மலைப்பாம்பு ஒன்று பெண்ணை கொன்று விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் ஜாம்பி மாகாணத்தை சேர்ந்த 50 வயதான ஸஹ்ரா என்ற பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல அருகில் உள்ள ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் வேலை முடிந்து இரவில் அவர் வீட்டிற்கு வரவில்லை இதனால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் ரப்பர் தோட்டத்திற்கு அவரைத் தேடிச் சென்றுள்ளனர். ஆனால் விடிய விடிய தேடியும் அவர் கிடைக்கவில்லை இந்த […]
எருமையை பார்த்ததும் சாலை ஓரம் ஒதுங்கிய நபர் கோப்ரா நாகம் கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஆப்பிரிக்காவில் உள்ள Mozambique பகுதியில் செபஸ்டின் விக்கர் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது குடும்பத்தினர் வேறு இடத்தில் வசித்து வருகின்றனர். ஆனால் செபஸ்டின் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அடிக்கடி பார்க்க முடியவில்லை என ஏங்கி வந்துள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் பிரித்தானியாவின் உள்ள ஸ்காட்லாந்து நாட்டிற்கு சென்று வாழ்வதற்கான ஏற்பாடுகளை கடந்த சில நாட்களாக செய்து […]
பள்ளிக்கு சென்ற சிறுவனின் புத்தகப் பையில் பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்தியபிரதேசம் மாநிலம் தாடிய மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் சிறுவன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளான். இந்நிலையில் சிறுவன் புத்தகப் பையைத் திறக்கும்போது உள்ளே இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால் சிறுவன் புத்தகப் பையில் ஏதோ இருப்பதாக ஆசிரியரிடம் தெரிவித்துள்ளான். அதனை தொடர்ந்து மாணவனின் புத்தகப் பையைத் திறந்து பார்த்தபோது, அதிலிருந்து பாம்பு ஒன்று வெளியே வந்து புதருக்குள் […]
அமெரிக்காவின் அலபாமா மாகாணம் யுபாலா நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதைப் பார்த்து பதறிப்போன குடும்பத்தினர்கள் உடனடியாக பாம்பை அடித்து விரட்ட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த பாம்பு அவர்களிடம் சிக்காமல் மாயமாக மறைந்துள்ளது இதனை அடுத்து அவர்கள் பாம்பு எங்கே போனது என வீடு முழுவதும் தேடியுள்ளனர். அப்போது வீட்டின் கழிவறை கோப்பைக்குள் வந்து பாம்பு பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சயடைந்துள்ளனர். மேலும் கழிவறை கோப்பைக்குள் இருக்கும் பாம்பை […]
முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் பாம்பு வந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார்.. தற்போது நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டுக்காக இந்தியாவிற்கு வந்துள்ளார். இந்தியா கேப்பிட்டல் அணிக்காக ஆடி வரும் ஜான்சன் லக்னோவில் ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவரது ஹோட்டல் அறையில் ஒரு பாம்பு நுழைந்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. […]
ராஜஸ்தான் மாநிலம் ஷாரு மாவட்டத்தில் வசித்து வந்தவர் வினோத் திவாரி (45). இவர் கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் தான் வசித்துவரும் பகுதிகளிலுள்ள பாம்புகளை அவர் லாவகமாக பிடித்து அருகிலுள்ள வனப் பகுதியில் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் ஷாரு மாவட்டத்தின் கொஹமெடி பகுதியிலுள்ள ஒரு கடைக்குள் பாம்பு புகுந்ததாக வினோத் திவாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த அவர் கடைக்குள் இருந்த கோப்ராவகை பாம்பை […]
சிறுமியின் காதுக்குள் பாம்பு சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் வலியில் துடித்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அந்த பாம்பை எடுக்க மருத்துவர்கள் முயற்சி செய்கின்றனர். அவர்களை பாம்பு வாயை திறந்துக்கொண்டு கடிக்க வருகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, அந்த பாம்பை மருத்துவர்கள் எடுத்தார்களா என்ற தகவல் எதுவும் தெரியவில்லை.
இளங்கன்று பயமறியாது என்னும் பழமொழியை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதற்குப் பொருள் இளம்பருவத்தில் இருக்கும் துடிப்பில் எதையும் கண்டு பயப்பட மாட்டார்கள் என்பது தான். இந்த பழமொழிக்கு ஏற்றவாறு சிறுமி ஒருவர் மலைப்பாம்பை கைகளில் பிடித்து விளையாடும் திகிலான சம்பவம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. பாம்பை கண்டால் படையே நடுங்கும் என கேள்விப்பட்ட நமக்கு இந்த காட்சி கொஞ்சம் ஆச்சரியமாகவும் அதே நேரம் அதிகமாக பயமாகவும் இருக்கின்றது. பொதுவாக பாம்பு இனங்களை விஷத்தன்மை கொண்டது. அப்படி இருக்கும்போது […]
கேரள மாநிலத்தில் மூன்று நாட்கள் 240 கிலோ மீட்டர் சொகுசு காருக்குள் ராஜநாகம் பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஆர்பூக்கரையைச் சேர்ந்த சுஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் மலப்புரம் சென்றிருந்த வேளையில் அங்குள்ள வழிக்கடவு சோதனை சாவடிக்கு அருகே கார் நிறுத்தப்பட்டிருந்த போது காருக்குள் பாம்பு ஏறியதை பார்த்ததாக கூறியுள்ளார். ஆனால் காருக்குள் எவ்வளவு தேடியும் சுஜித்தால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பாம்பை வெளியே எடுப்பதற்காக வனத்துறை […]
வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பகுதியில் ஞானசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று திடீரென அருகில் இருக்கும் காட்டுப்பகுதியில் இருந்து 6அடி நீளம் உடைய சாரை பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]
அம்மா பேட்டை அருகே உள்ள கோனேரிப்பட்டி மின்னிலையத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்ததால் அங்கிருந்து மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சடைந்துள்ளனர். அதன் பின் அந்த பாம்பு அங்குள்ள இரும்பு குழாய் மீது ஏறியது. மேலும் இது பற்றி தகவல் அறிந்ததும் பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை நைசாக பிடித்துள்ளனர். அந்த பாம்பு 10 அடி நீளமுள்ள சாரை பாம்பாகும். இந்த நிலையில் மீட்கப்பட்ட பாம்பை தீயணைப்பு வீரர்கள் அங்குள்ள காட்டுப்பகுதியில் கொண்டு பத்திரமாக […]
துருக்கியின் பிங்கோல் அருகே உள்ள கந்தர் கிராமத்தைச் சேர்ந்த 2 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது. பின்னர் வலிதாங்காமல் துடித்த அந்த சிறுமி அந்த பாம்பை கையில் எடுத்து வாயில் வைத்துக் கடித்துள்ளார். இதில் பாம்பு இரண்டு துண்டானது. பாம்பின் ஒரு பகுதி தரையில் விழுந்தது. மற்ற பகுதி சிறுமியின் வாயில் இருந்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உடனே சிறுமியை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் […]
உத்தரபிரதேசம் மாநிலம் கோவிந்த் மிசாரா(22) என்ற நபர், தனது சகோதரர் அரவிந்த்(38) இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பவானிபூர் கிராமத்திற்கு சென்றார். இதில் கோவிந்த் மிசாராவின் அண்ணன் அரவிந்த் மிஸ்ரா கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாம்பு கடித்ததில் பலியானார். இந்த நிலையில் சென்ற புதன்கிழமை அன்று இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு தன்னுடைய வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் போது கோவிந்த் மிசாராவையும் பாம்பு கடித்தது. இதனால் அவர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அத்துடன் அவருடன் வீட்டில் தங்கியிருந்த அவருடைய உறவுக்காரர் சந்திரசேகர் […]
கோழிகளை விழுங்கிய பாம்பை வாலிபர்கள் பிடித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரல்விலை சங்கிலிகோணம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் தனது வீட்டின் பின்புறம் தனித்தனியாக கூண்டில் வைத்து கோழி மற்றும் முயல்களை வளர்த்து வருகிறார். இதனையடுத்து நேற்று காலை சுரேஷின் மகன் கோழி கூண்டை திறந்துள்ளார். அப்போது கூண்டில் மலைப்பாம்பு ஒன்று 4 கோழிகளை விழுங்கிய நிலையில் கிடந்துள்ளது. மேலும் 2 கோழிகள் இறந்து […]
வனசேவை அதிகாரி ஒருவர் ஒரு ஷூ-விலிருந்து பாம்பு வெளியான வீடியோவை வெளியிட்டு மக்கள் கவனமாக இருக்குமாறு எச்சரித்திருக்கிறார். வனத்துறை அதிகாரியான சுஷந்தா நந்தா என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஒரு பெண் ஷூ-விற்குள் இரும்பு கம்பியை வைத்து தள்ளுகிறார். அப்போது, அதிலிருந்து ஒரு பாம்பு வெளியேறி படமெடுக்கிறது. You will find them at oddest possible places in https://t.co/2dzONDgCTj careful. Take help of trained personnel.WA fwd. pic.twitter.com/AnV9tCZoKS — Susanta […]
வீட்டிற்குள் புகுந்த பாம்பை நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உங்கரானஅள்ளி பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜகோபாலின் குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அந்த பாம்பை பிடித்தனர். அதன் பின்னர் […]
கோவில் கிணற்றுக்குள் 2 பாம்புகள் பின்னிப்பிணைந்து நடனமாடியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. அதே பகுதியில் கோவிலுக்கு சொந்தமான 40 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவில் […]
உலகின் மிகப்பெரிய மலைப் பாம்பை அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு கைப்பற்றியுள்ளது. அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் அதிக அளவில் மலைப்பாம்புகள் உலா வருவதால் அதனை தடுப்பதற்காக வனவிலங்கு உயிரியலாளர்கள் திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கின்றார்கள். அதன்படி ஆண் மலைப்பாம்புகளில் ரேடியோ டிரான்ஸ் மீட்டர்களை பொருத்துவதன் மூலமாக அதிக அளவில் முட்டையிடும் பெண் மலைப்பாம்புகளை கண்டறிந்து அவற்றை உற்பத்தி செய்ய விடாமல் தடுப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதனை செயல்படுத்தும் விதமாக புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் வசித்து வந்த […]
மோட்டார் சைக்கிளில் பாம்பு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாசலில் டீ கடை ஒன்று அமைந்துள்ளது.இந்த டீக்கடைக்கு தினந்தோறும் ஏராளமானோர் டீ குடிக்க வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று ஒருவர் மோட்டார் சைக்கிளில் டீ குடிக்க வந்துள்ளார். அப்போது அவரின் மோட்டார் சைக்கிளில் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிளின் ஒவ்வொரு பாகத்தையும் பிரித்து பார்த்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளின் முகப்பு […]
ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா காலகட்டத்தில் பக்தர்களின் வருகை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா குறைந்து வந்த நிலையில் பக்தர்களுக்கு அமல்படுத்தப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதன்படி கோவிலுக்கு பக்தர்கள் வழக்கம்போல் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் […]
சாலையை கடக்க முயன்ற பாம்பை அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி சாலையில் மலைப்பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பாம்புகள் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாம்புகள் மீட்பு குழுவினர் நீண்ட நேரம் போராடி 12 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த பாம்பை களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள […]
வளர்த்தவர்களை காப்பாற்றுவதற்காக வீட்டுக்குள் நுழைந்த பாம்புவிடம் போராடி நாய் உயிரை விட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள போடி ராமச்சந்திரா நகரில் வசிக்கும் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் லட்சுமணன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ஈஸ்வரி தம்பதியினர் சென்ற பதிமூன்று வருடங்களாக ஜாக்கி என்ற நாயை வீட்டில் வளர்த்து வருகின்றார்கள். இவர்கள் நாயே வீட்டின் முன்பக்கம் உள்ள அறையில் கட்டி வைப்பது வழக்கம். இந்நிலையில் இன்று அதிகாலை 05.30 மணி அளவில் […]
வீட்டிற்குள் நுழைந்த மலைப்பாம்பை வாலிபர்கள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் சகாதேவன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் நேற்று அருகில் இருந்த காட்டு பகுதிகளில் இருந்து 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சகாதேவனின் குடும்பத்தினர் அலறி அடித்து வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி வாலிபர்கள் சகாதேவனின் […]
கிணற்றுக்குள் விழுந்த நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் விவசாய தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் அமைந்துள்ள கிணற்றில் 8 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று தவறி விழுந்துள்ளது. அந்த பாம்பு மேலே வர முடியாமல் படம் எடுத்தபடி சீறிக்கொண்டு இருந்துள்ளது. இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த விவசாயி ஒருவர் உடனடியாக தீயணைப்பு […]
வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று திடீரென 4 அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பாம்பை பிடித்துள்ளனர். […]
அமெரிக்காவில் மிக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று கடித்ததால் மரண வேதனையை அனுபவிக்கும் அளவிற்கு ஒரு பெண் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். உலகின் மிக கொடிய விஷமுள்ள பாம்புகளில் ஒன்று கடித்தால், அமெரிக்க பெண் ஒருவர் “உலகின் மிகவும் வேதனையான கோளாறு” என்று சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர். நியூஸ் வீக்கின் படி, டெக்சாஸைச் சேர்ந்த ரேச்சல் மைரிக் (Rachel Myrick). இவர் கடந்த 2017-ஆம் ஆண்டில் ஸ்பாட்சில்வேனியா கவுண்டியில் உள்ள லாங்ஹார்ன் ஸ்டீக்ஹவுஸில் நுழைந்தபோது, அங்கிருந்த எட்டு […]
ஒருவர் பாம்புக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான உலக சாதனைகளை யாரோ சிலர் செய்து கொண்டே தான் வருகின்றனர். அந்த அடிப்படையில் லிசா மற்றும் கிறிஸ் பிட்மேன் என்ற ஜோடி சிறப்பான ஒரு உலக சாதனையை செய்து உள்ளனர். அண்மையில் கேரளாவில் உள்ள ஒரு கடையில புதுசா அறிமுகப்படுத்தப்பட்ட புட்டு ஐஸ்கிரீம் வைரலானதை அடுத்து இட்லி ஐஸ்கிரீம் வைரலாகி வருகிறது.
பிரித்தானியா நாட்டில் தன் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற 8 வயது சிறுமியை பாம்பு ஒன்று தீண்டியது. Kinver Edge எனும் இடத்துக்கு ஒரு குடும்பம் சுற்றுலா சென்றிருந்த நிலையில், அப்பகுதியில் ஒரு பாம்பு நடமாடுவதாக சிலர் தெரிவித்து உள்ளனர். எனினும் இந்த குறும்புக்கார சிறுமி அந்தப் பாம்பைத் தன் விரலாலேயே தொட்டுப் பார்த்திருக்கிறாள். பொதுவாகவே பாம்புகள் மனிதர்கள் நெருங்கும்போது விலகிச்செல்லவே பார்க்கும். ஆனால் இந்தப் பாம்பு அப்படி விலகாமல் அச்சிறுமியின் சுட்டு விரலைக் கொத்தி இருக்கிறது. இதையடுத்து […]
உத்திரபிரதேசத்தில் தனது ஜோடியை கொன்றவரை ஏழுமுறை பாம்பு தீண்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1979 ஆம் ஆண்டு கமல் மற்றும் ஸ்ரீபிரியா, விஜயகுமார் போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் துரை என்பவரின் இயக்கத்தில் வெளியான படம் நீயா. தன்னுடைய கணவனை கொன்ற 5 பேரை பாம்பு பழிவாங்குவது போன்ற கதை. பாம்பு இச்சாதாரி என்ற நிலையை அடைய கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக தவம் இருக்க வேண்டும். அப்போது தான் அத்தகைய வல்லமை கிடைக்கும் என்பது போல கதையில் […]
வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாளம்பால் நகரில் அப்துல் ரஹீம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டிற்குள் அருகில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி தீயணைப்பு நிலைய அலுவலர் ரவி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் […]
வீட்டுக்குள் புகுந்த பாம்பை நீண்ட நேரம் போராடி வனத்துறையினர் பிடித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அலுவலர் தாஹிர் அலி, வனவர் பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் நுழைந்த பாம்பை நீண்ட நேரம் […]
வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் போராடி பிடித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அருகில் அமைந்துள்ள காட்டு பகுதியில் இருந்து செந்திலின் வீட்டிற்க்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி செந்திலின் வீட்டிற்குள் நுழைந்த பாம்பை பிடித்தனர். இதனையடுத்து வனத்துறையினர் […]
வாக்குச்சாவடியில் புகுந்த பாம்பு தீயணைப்பு வீரர்கள் பிடித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சி. எம். எஸ். தனியார் பள்ளியில் வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது . இங்கு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென காட்டு பகுதியில் இருந்து பாம்பு ஒன்று வாக்கு சாவடிக்குள் நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பல […]
புதுச்சேரி மூலக்குளம் ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த ரமணி மற்றும் அவருடைய மனைவி சித்ரா இருவரும் தங்களது வீட்டில் மிஸ்டர், லெனி என பெயரிடப்பட்ட 2 வெளி நாட்டு நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்த நாய்களை இரவு நேரத்தில் கட்டிப்போடாமல் அப்படியே விட்டுவிடுவார்களாம். இதனால் இந்த நாய்கள் இரவு முழுவதும் வீட்டைச் சுற்றிச் சுற்றி கண்காணித்து வருமாம். இந்நிலையில் திடீரென மிஸ்டர் என்ற நாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாயை மருத்துவரிடம் அழைத்துச் சென்றும் சோர்வுடனே […]
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்திலுள்ள குறிச்சி பகுதியில் பாம்பினை பிடித்து சாக்கு பையில் போடும்போது அந்த பாம்பின் கடிக்கு ஆளானார். இதனால் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட வாவா சுரேஷ் தற்போது தொடர் சிகிச்சைக்கு பின்னர் கோமா நிலையில் இருந்து மீண்டுள்ளார். பாம்பு கடிப்பது சுரேஷுக்கு முதல் தடவை அல்ல ஏற்கனவே […]
கேரளாவை சேர்ந்த பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷ் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். கேரளா கோட்டயம் அருகே குறிச்சி கிராமத்தில் பிடித்த நாகப்பாம்பை வாவா சுரேஷ் பையில் போடும்போது அவரின் தொடையில் பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அவர் கோட்டயம் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசு வேலை வேண்டாம் என கூறி மக்களுக்காக சேவை செய்து வரும் சுரேஷை இதுவரை 300 விஷப் பாம்புகள் கடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜநாகம் ஒன்று தன்னைத் தானே விழுங்க தொடங்கியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ராப் கிளார்க் என்பவர் ராஜநாகம் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த ராஜநாகம் தன்னைத்தானே சாப்பிட தொடங்கியுள்ளது. இதனை வீடியோவாக எடுத்த ராப் கிளார்க் ராஜநாகம் தன்னைத்தானே உண்ண தொடங்கிய சம்பவ பதிவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ராப் கிளார்க் கூறியதாவது, ராஜ நாகம் தன்னைத் தானே விழுங்கியதைக் கண்டு முதலில் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். அதன்பின்பு கிளார்க் […]
அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் பாடகி ஒருவரை பாம்பு கடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த Maeta என்ற இளம் பாடகி, ஒரு பாடல் வீடியோவிற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது, அந்த பாடலுக்காக உண்மையான பாம்புகளை அவர் மேல் போட்டனர். இந்நிலையில் திடீரென்று, ஒரு பாம்பு அவரின் தாடையை கடித்தது. https://www.instagram.com/p/CXrFm1dJ7FU/ உடனே, அவர் பாம்பை பிடித்து தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த […]
பெண் ஒருவர் தலையில் ஹேர் பேண்டுக்கு பதில் பாம்புடன் மாலில் சுற்றித்திரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண் ஒருவர் ஹேர் பேண்டுக்கு பதில் பாம்பை தலைமுடியில் சுற்றி வளைத்தபடி வணிக வளாகத்திற்குள் சாதாரணமாக வந்துள்ளார். அந்தப் பெண் தன்னுடைய தலைமுடியில் பாம்பை ஹேர் பேண்டு போல் சுற்றிக் வளைத்திருந்ததை அங்கு இருந்தவர்கள் யாரும் கவனிக்கவில்லை. அப்போது வணிக வளாகத்திற்குள் இருந்த ஒரு நபர் அந்த பெண்ணை படம்பிடித்துள்ளார். எனினும் தலைமுடியில் இருந்தது உண்மையான பாம்பு […]
உலகின் மிகவும் ஆபத்தானவை இந்த கோப்ரா வகை பாம்புகள் ஆகும். அந்த பாம்பு மெதுவாக ஊர்ந்து போகும்போதிலும், அதன் கொடிய இயல்பின் காரணமாக உயிர் இழப்பை ஏற்படுத்தக்கூடியது. உலகம் முழுவதும் 3,000 வகையான பாம்பு இனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் 20 சதவீத பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை உடையவை ஆகும். இந்திய துணைக்கண்டத்தில் உள்ள கோப்ரா, ரசல்ஸ் வைப்பர், சா-ஸ்கேல்ட் வைப்பர் மற்றும் காமன் க்ரைட் போன்ற 4 வகை பாம்புகளும் ஆபத்தானது ஆகும். அந்த வகையில் […]