Categories
உலக செய்திகள்

மர்மங்கள் நிறைந்த பாம்பு தீவு…. யாருமே உள்ளே போக முடியாது….. எண்ணிலடங்கா பாம்புகள்…..!!!!

உலகில் மனிதர்கள் வாழ்வதற்கு சுற்றுலா செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் முக்கியமான இடம் தான் இந்த பாம்பு தீவு. அட்லாண்டிக் பெருங்கடலில் பிரேஸ்லின் சா பாலோ மாகாணத்தில் இருந்து சுமார் 33 கிலோமீட்டர் தொலைவில் 4,30,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட snake island என்ற தீவு உள்ளது. இந்த தீவில் லட்சக்கணக்கான பாம்புகள் இருக்கின்றன. அதனாலேயே இதற்கு பாம்புகள் தீவு என்று மற்றொரு பெயரும் உள்ளது. இந்தத் தீவில் கால் வைத்தால் ஒவ்வொரு நான்கு அடிக்கும் […]

Categories

Tech |