Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தாயை காப்பாற்ற முயன்ற போது…. சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குப்பனாபுரம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அர்ச்சனா என்ற மனைவி உள்ளார். இவர் வாய் பேச முடியாதவர். இந்த தம்பதியினருக்கு கார்த்திக் ராஜா, சுபாஷ் என்ற 2 மகன்கள் இருந்தனர். இந்நிலையில் அர்ச்சனா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டு சுவரின் அருகில் இருந்த சிறிய ஓட்டையில் நல்ல பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த […]

Categories

Tech |