Categories
தேசிய செய்திகள் பல்சுவை

வீடியோ: உயிருக்கு ஆபத்தாக இருந்தாலும்…. அதுவும் ஒரு உயிர் தானே…. இளைஞர்களின் பகீர் செயல்…!!

பாம்பை கண்டால் படையும் நடுங்கும். அதுவும் விஷம் மிக்க நாக பாம்பு என்றால் எல்லோருக்கும் அதிக பயம் வரும். இந்த பாம்புகள் குளம் ,ஆறு போன்ற தண்ணீரில் இருந்தால் அதிக ஆக்ரோஷத்துடன் காணப்படும். அப்போது அந்த பாம்புகளிடம் நாம்சிக்கும்போது  நமக்கு ஆபத்து அதிகம். இந்நிலையில் இளைஞர்கள் சிலர் கிணற்றில் ஆக்ரோஷமாக இருக்கும் பாம்பை தைரியமாக பிடித்து காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்கள் வைரலாக பரவியுள்ளது. பாம்பை படித்த இளைஞர்களின் இந்த வீடியோவை ஐஆர்எஸ் அதிகாரி நவீத் என்பவர் […]

Categories

Tech |