Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இதை செய்தால் முகத்தில் கருவளையம் நீங்கும்… பாம்பு வைத்தியம்… ஓட்டம் பிடித்த இளைஞர்கள்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கருவளையத்தை நீக்குவதாக கூறி நல்ல பாம்பை முகத்தில் தேய்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ் புதூரில் குமரேசன் என்ற பாம்பாட்டி வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களின் பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன் படுத்தியுள்ளார். அவர் தங்களின் முகத்தில் இருக்கும் கருவளையத்தை நீக்க வேண்டுமா? என்னிடம் உள்ள விஷ பாம்பை வைத்து முகத்தில் தேய்த்தால் போதும், அவை இருந்த இடம் தெரியாமல் போய்விடும், என்ற ஆசை வார்த்தைகளை […]

Categories

Tech |