Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்து அசால்ட் கொடுத்த நாகப்பாம்பு…. உறைந்து போய் நின்ற உரிமையாளர்…. இறுதியில் என்ன ஆனது ?

கோழி கூட்டில் இருந்த குஞ்சுகளை சாப்பிட்டு நாகப்பாம்பு உரிமையாளருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது தேனி மாவட்டத்திலிருக்கும் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தனது வீட்டில் 30க்கும் அதிகமான நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார். சமீப நாட்களாக இவரது வீட்டிலிருந்து கோழிக்குஞ்சுகள் மாயமாகியுள்ளன. ஒரு மாதத்திற்குள் 15 கோழி குஞ்சுகள் காணாமல் போனதால் செல்வம் குழப்பத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சண்டை சேவல்கள் கோழிக்குஞ்சுகள் என அனைத்தையும் கூண்டில் அடைத்து விட்டு உறங்கச் சென்றுவிட்டார். இதனையடுத்து நேற்று […]

Categories
பல்சுவை

மலைப்பாம்பு டார்கெட்…… அலேக்காக கழுத்தை கவ்விய சிறுத்தை…. திகில் காணொளி…!!

மலைப்பாம்பை சிறுத்தை ஒன்று வேட்டையாடி இழுத்துச்செல்லும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. பிறக்கும் ஒவ்வொரு உயிரினமும் மற்றொரு உயிரை வேட்டையாடி சாப்பிடுகின்றன. அவ்வகையில் சிறுத்தை மலைப்பாம்பு இரண்டுமே கொடூர தன்மை கொண்டது தனது கண்ணில் சிக்கியதை உணவாக எடுத்துக் கொள்வது அவற்றின் பழக்கம். இந்நிலையில் Nature is scary கணக்கின் பயனர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். 49 வினாடிகள் ஓடும் அந்த காணொளியில் மலைப்பாம்பு செல்வதை சிறுத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு பாம்பின் முன்பு […]

Categories
உலக செய்திகள்

சிறுமியுடன் நீந்தும் 11 அடி நீள பாம்பு…. வைரலாகும் காணொளி….!!

8 வயது சிறுமி நீச்சல் குளத்தில் 11 அடி நீள மலைப்பாம்புடன் இருக்கும் காணொளி வைரலாகி வருகிறது ஒவ்வொரு தினமும் சமூகவலைதளத்தில் பல காணொளிகள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கும்.  அவ்வகையில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் மலைப்பாம்புடன் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருக்கும் காணொளி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.  இன்பார் என்ற சிறுமி தெற்கு இஸ்ரேலில் அமைந்துள்ள விலங்குகள் சரணாலயத்தில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். அங்கு அவர் 11 அடி […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

வித்யாசமாக வந்த சத்தம்…. பல மாதம் ஏசியில் வாழ்ந்த பாம்பு…. பிடித்து சென்ற வனத்துறையினர்…!!

பல மாதங்களாக ஏசியில் தங்கி இருந்த பாம்பை வனத்துறையினர் பிடித்து சென்றனர் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பத்தை சேர்ந்த சாமி என்பவரது வீட்டில் உள்ளே ஏசியில் பாம்பு இருப்பதாக அந்த குடும்பத்தினர் சந்தேகம் கொண்டனர். இதனால் வனத்துறையினருக்கு புகார் கொடுக்க விரைந்து வந்த அவர்கள் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மூன்று அடி நீள பாம்பை ஏசியின் உள்ளே இருந்து மீட்டனர். இதுபற்றி வனத்துறை ஊழியரான கண்ணதாசன் கூறுகையில், “பல மாதங்களாக இந்த பாம்பு […]

Categories
உலக செய்திகள்

எதோ..! இருக்கு பாருங்க… நம்பாமல் தூங்கிய கணவர்…. பதறி போன ஜோடிகள் …!!

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் கண்ணுக்கு மேல் பாம்பு கவ்விப் பிடித்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் கூலிங்கா என்ற பகுதியில் வசித்து வருபவர் எமிலி என்ற பெண். சம்பவத்தன்று தூங்கிக் கொண்டிருந்த அவர் சட்டென்று விழித்தார். அப்போது அவரது வலது கண்ணுக்கு மேல் நெற்றியில் கிளிப் போன்று மாற்றியது போல் உணர்ந்த அவர் கண் விழித்துப் பார்த்தபோது பாம்பு ஒன்று அவரது நெற்றியை கவ்வி பிடித்து தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ந்து போனார். உடனடியாக அவரது […]

Categories
உலக செய்திகள்

எனக்குப் பிடிக்கவில்லை… “தூங்கிய உரிமையாளர்”…. தப்பிச்சென்ற பாம்புக்கு நேர்ந்த சோகம்..!!

கனடாவில் ஆசையாக வளர்த்த பாம்பு பிடிக்காமல் தப்பிச்சென்று பின் இறந்து போன சம்பவம் நிகழ்ந்துள்ளது. கனடா நாட்டில் ஒருவர் செல்லப்பிராணியாக மலைப்பாம்பு ஒன்றை ஆசையாக வளர்த்து வந்துள்ளார்.. இந்நிலையில் அதனை வீட்டில் அடைத்து வைத்து வளர்ப்பது அந்த பாம்புக்கு பிடிக்கவில்லையோ என்னவோ,தெரியவில்லை அதன் உரிமையாளர் தூங்கிய சமயம் பார்த்து நைசாக தப்பிச்சென்று விட்டது.. ஆம், ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி காணாமல் போன அந்த பாம்பு விக்டோரியாவில் கார் ஒன்றுக்கு கீழே இருப்பதாக  தகவல் தெரியவரவே, அதனை […]

Categories
பல்சுவை

“வெறித்தனமாக சண்டை போட்ட கீரி – பாம்பு”… இடையில் களமிறங்கிய பன்றிகள்… பின் நடந்தது என்ன… நீங்களே பாருங்க..!!

கீரியும் பாம்பும் சண்டை போட்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வனத்துறை அதிகாரியான சுஷாந்த நந்தா தனது ட்விட்டர் பதிவில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தக் காணொளியில் பாம்பு ஒன்றும் கீரியும் பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அச்சமயம் அங்குவந்த பன்றி இருவரது சண்டையும் கீரியை விரட்டி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. அப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருந்த இடத்தை விட்டு கீரி நகராத நிலையில் இன்னும் சில பன்றிகள் வந்து கீரியை விரட்டின.  இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படையே நடுங்கும்… “ஆனால் நான் நடுங்க மாட்டேன்”… துணிச்சலாக பாம்பை பிடித்த நடிகை.!!

பிரபல நடிகரின் மகள் துணிச்சலாக பாம்பை பிடித்து பத்திரமாக வெளியில் விட்டு பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருண்பாண்டியன். தற்போது இவரது மகளான கீர்த்தி பாண்டியன் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார். தும்பா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கீர்த்தி பாண்டியன் தற்போது ரீமேக் படமான ஹெலனின் நடித்து வருகின்றார். ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் தடைப்பட்ட நிலையில் கீர்த்தி பாண்டியன் தனது சொந்த ஊருக்கு சென்று விவசாய பணிகளை […]

Categories
தேசிய செய்திகள்

சிறுவனை குறிவைத்த பாம்பு….. ஒரு மாதத்தில் 8 முறை கடித்த கொடூரம்…!!

ஒரு மாதத்தில் 8 முறை ஒரே  சிறுவனை பாம்பு தொடர்ந்து கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் கிராமத்தை சேர்ந்த யாஷ்ராஜ் மிஸ்ரா என்ற சிறுவன் பலமுறை பாம்பிடம் கடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளான். கடந்த மாதம் 25ஆம் தேதி சிறுவனை கடைசியாக பாம்பு கடித்துள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சிறுவனை ஒவ்வொரு முறையும் ஒரே பாம்புதான் கடித்துள்ளது. எதற்காக அந்த பாம்பு அச்சிறுவனை குறிவைக்கிறது என்ற காரணத்தை யாராலும் புரிந்து கொள்ள […]

Categories
உலக செய்திகள்

அயர்ந்து தூங்கிய பெண்… “வாயில் நுழைந்த உயிரினம்”… வெளியே எடுக்கும்போது கத்திய மருத்துவர்கள்..!!

ரஷ்யாவில் இளம்பெண் ஒருவர் வயிற்றுக்குள் இருந்த ஒன்றை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  ரஷ்யாவில் இளம்பெண் ஒருவர் அயர்ந்து தூங்கி எழுந்த பின் வயிற்றுக்குள் ஏதோ பிரச்சனை இருப்பதை உணர்ந்துள்ளார்.. இதனையடுத்து உடனே அந்தப்பெண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.. அங்கு பரிசோதனை செய்ததில் அவரது வயிற்றுக்குள் ஏதோ நுழைந்திருக்கிறது என்பதை மட்டும் உறுதி செய்துவிட்ட பின் மருத்துவர்கள் வாய் வழியாக எண்டோஸ்கோப் என்னும் கருவியை வயிற்றுக்குள் செலுத்தி அந்த பொருளை வெளியே எடுத்திருக்கின்றனர். அப்போது ஏதோ மிகவும் நீளமாக […]

Categories
உலக செய்திகள்

தூங்கி எழுந்த பெண்…. “வயித்துல ஏதோ நெளியுது” பரிசோதனையில் கிடைத்த அதிர்ச்சி….!!

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் வாய் வழியாக பாம்பு வயிற்றுக்குள் நுழைந்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் அமைந்துள்ள லவாசி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் நன்றாக தூங்கி எழுந்துள்ளார். அதன் பிறகு அவரது வயிற்றுக்குள் ஏதோ ஒன்று நெளிவது போன்று உணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றின் உள்ளே ஏதோ சென்று உள்ளது என உறுதி செய்து கொண்டனர். பின்னர் எண்டோஸ்கோப் என்ற கருவியை வாய் வழியாகச் செலுத்தி […]

Categories
உலக செய்திகள்

பாத்ரூம் சென்ற நபர்… கோப்பையில் தலையை நீட்டிய பாம்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்காவில் கழிவறை ஒன்றில் தலையை நீட்டியபடி பாம்பு ஒன்று வரும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் ஒருவரது வீட்டில் அமைந்துள்ள கழிவறையில் இருக்கும் கோப்பையில் தலையை நீட்டியபடி பாம்பு ஒன்று வருகிறது. அந்தப் பாம்பு விஷ தன்மை அற்றது என அறியப்பட்டாலும் எப்படி அது இதனுள் வந்து இருக்கும் என்பது பற்றிய தகவல் இல்லை. இந்த காணொளி சமூக வலை தளத்தில் பதிவிட்டு சில மணி நேரங்களிலேயே […]

Categories
பல்சுவை

இப்படி ஒரு பாம்பா.! வளையவும் இல்லை… நெளியவும் இல்லை… வைரலாகும் ஆச்சரிய வீடியோ..!!

பாம்பு ஒன்று அசையாமல் செல்லும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது பாம்பு ஒன்று இயற்கைக்கு மாறாக சிறிதும் வளையாமல் நெளியாமல் நேராகச் சென்ற காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. ஒரே நேர்கோட்டில் சென்றுகொண்டிருக்கும் பாம்பின் காணொளி பல்லாயிரக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இதனைப் பார்த்த இணையவாசிகள் பலரும் பலவிதமாக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் “இது தாம்பா சவுகரியமா இருக்கு” என கமெண்ட் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதோடு […]

Categories
தேசிய செய்திகள்

ஒருமுறை கடித்த பாம்பை… இருமுறை கடித்த நபர்… அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர், பாம்பு தன்னைக் கடித்தவுடன் ஆத்திரத்தில், அதைப் பிடித்து 2 முறை கடித்த விநோத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், கசாபே தவாண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள், ஊருக்குள்‌ சுற்றித் திரிந்த பாம்பு ஒன்றைப் பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.. பல முறை பாம்பை பிடிக்க முயன்றும் தோல்வியிலேயே முடிந்ததால், அதே கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் கச்ரு கிலாரே என்ற நபர் உதவி செய்வதற்கு வந்துள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத நேரத்தில் பாம்பு […]

Categories
தேசிய செய்திகள்

129 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட அரியவகை பாம்பு… வைரலாகும் போட்டோ..!!

அழிந்துவிட்டதாக நினைத்த பாம்பு வகை ஒன்று 129 வருடம் கழித்து கண்டறியப்பட்டுள்ளது பாம்பு வகைகளில் ஏராளமான வகைகள் உள்ளது. அதில் அரிய வகை பாம்பு ஒன்று முற்றிலுமாக அழிந்து விட்டதாக கருதப்பட்டு வந்தது. விஷ தன்மையற்ற அந்தப் பாம்பு 50 முதல் 60 சென்டிமீட்டர் நீளம் வரை வளரும் தன்மையுடையது. 1891 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தேயிலை தோட்டங்களை உருவாக்கிய சாமுவேல் என்பவர் முதன் முதலாக இந்த வகை பாம்புகளை சிபிசாகர் மாவட்டத்தில் பார்த்துள்ளார். அவர் அந்த பாம்புகளை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குளியலறையில் பதுங்கியிருந்த கண்ணாடி விரியன் பாம்பு… பிடிபட்ட பின் குட்டிகளை ஈன்றெடுத்தது… எத்தனை தெரியுமா?

குளியலறையில் பதுங்கியிருந்த பாம்பு பிடிபட்டபோது ஏராளமான குட்டிகளை ஈன்றுள்ளது கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் கோவில்மேடு திலகர் வீதியில் இருந்த வீட்டின் குளியலறையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. அதனை கண்ட வீட்டின் உரிமையாளர் மனோகரன் அதே பகுதியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் முரளி என்பவரிடம் தகவல் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த முரளி குளியல் அறையின் மூலையில் பதுங்கி இருந்த பாம்பை மீட்டு தான் கொண்டு வந்த பையில் வைத்து எடுத்துச் சென்றார்.  அதை வனப்பகுதிக்குள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டுக்குள் புகுந்த 5 அடி நீளம் கொண்ட பாம்பு… லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்..!!

வீட்டுக்குள் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீளம் கொண்ட பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து ஊருக்கு வெளியிலுள்ள கண்மாய் பகுதியில் விட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் புவனேஸ்வரன் என்பவரது வீட்டுக்குள் சுமார் 5 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று புகுந்தது.. வீட்டுக்குள் பாம்பு புகுந்ததை பார்த்து புவனேஸ்வரன் அலற, அவரது குடும்பத்தினரும் அதனைப் பார்த்து பயந்து போய் உடனே ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறைக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பாம்பு…. வாலிபரின் மனிதாபிமானம்…. இறுதியில் நேர்ந்த துயரம்….!!

வலையில் சிக்கிய பாம்பை காப்பாற்றிய வாலிபர் அதே பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் மளிகை கடை வைத்துள்ளார். இவர் கடை அருகே இருக்கும் வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த வலையில் 5 அடி நீளத்தில் நல்ல பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. அதனை கண்ட ராஜசேகர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நல்ல பாம்பை காப்பாற்றும் நோக்கத்துடன் வலையிலிருந்து பாம்பை மீட்டுள்ளார். அப்பொழுது மீட்கப்பட்ட நல்ல பாம்பு ராஜசேகர் கையில் […]

Categories
தேசிய செய்திகள்

என் வழில இனி வருவ…? பாம்பை கடித்து குதறியவர்… மக்கள் செய்த செயல்…!!

குடிபோதையில் இருந்த நபர் வழியில் வந்த பாம்பை பிடித்து கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடகா மாநிலம் கோலாரில் குடிபோதையில் ஒருவர் பைக் ஓட்டி சென்ற பொழுது சாலையின் குறுக்கே பாம்பு ஒன்று சென்றுள்ளது. அதனை கண்ட பைக் ஓட்டி வந்த நபர் கோபம் கொண்டு இறங்கி சென்று பாம்பை பிடித்து எனது வழியில் வருவியா எனக்கூறி பாம்பை தனது பற்களால் கடித்துக் குதறி உள்ளார். அதை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக […]

Categories
உலக செய்திகள்

பாம்பின் அந்த பகுதியை பச்சையாக சாப்பிட்டேன்… நுரையீரலில் குட்டி குட்டி புழுக்கள்… மருத்துவர்களுக்கு ஷாக் கொடுத்த சீன இளைஞர்.!

பாம்பையும் அதன் பித்த பையையும் பச்சையாக சாப்பிட்ட இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்து வருகிறார் சீனாவில் கொரோனா பரவி பல உயிர்களை எடுத்து தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில் வாங் என்ற இளைஞர் திடீரென மூச்சு விட முடியாமல் மருத்துவமனைக்கு சிகிச்சை எடுக்க சென்றுள்ளார். அப்போது மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் வாங்கிடம் என்ன உணவு சாப்பிட்டதாக கேட்டுள்ளனர். அதற்கு இளைஞர் நத்தைகள் மற்றும் கடல் உணவுகள்  சாப்பிட்டதாக கூறியுள்ளார். இருந்தும் மருத்துவர்களுக்கு சந்தேகம் இருந்ததால் […]

Categories
உலக செய்திகள்

டேய் வாடா… போட்டு பாத்துருவோம்… விஷப்பாம்பிடம் தைரியமாக வம்பிழுக்கும் அணில்… வைரல் வீடியோ!

தென்னாப்பிரிக்காவில் ஆபத்தான விஷப் பாம்புடன் அணில் தைரியமாக வம்புக்கு இழுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் கலாகடி உயிரியல் பூங்காவில் மஞ்சள் நிறத்தில் விஷ தன்மை கொண்ட நாகம் ஒன்று சுற்றி வந்தது. அப்போது மரத்தின் மேல் இருந்த ஒரு அணில் பாம்பை பார்த்ததும் வேகமாக கீழே இறங்கி வந்து அதனுடன் தைரியமாக சண்டையிடத் தொடங்கியது. தனது வாலை ஆயுதமாகப் பயன்படுத்திய அந்த அணில், பாம்பின் கவனத்தைத் லாவகமாக  திசை திருப்பி அதைத் தாக்க முயல்கிறது. அதேநேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

குடிபோதையில் படுத்துக்கிடந்த நபர் … பேண்டுக்குள்ள பாம்பு ..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

குடிபோதையில்  தூங்கி கொண்டிருந்த நபர் ஒருவரின் பேண்டுக்குள் பாம்பு செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பைரோ தேரா பகுதியை சேர்ந்தவர் முகேஷ். இவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்திற்குள்  குடி போதையில் தன்னை அறியாமல் படுத்து  கிடந்துள்ளார். அப்போது புதருக்குள் இருந்து வெளியே வந்த பாம்பு ஒன்று முகேஷ் பேண்டுக்குள் நுழைந்துள்ளது. அதை அருகில் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அந்த   பாம்பை பேண்டுக்குள்  வெளியே எடுக்க  முயற்சி […]

Categories

Tech |