Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேக்கரிக்குள் நுழைந்த பாம்பு…. அடித்து கொன்ற பொதுமக்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

கடைக்குள் நுழைய முயன்ற பாம்பை பொதுமக்கள் அடித்து கொன்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் பாம்பு ஒன்று கடந்த ஒரு வாரமாக உலா வந்துள்ளது. நேற்று முன்தினம் பாம்பு விக்டோரியா சாலையில் ஊர்ந்து சென்று அங்கிருந்த பேக்கரி கடைக்குள் நுழைய முயன்றது. அப்போது வேடிக்கை பார்த்து கொண்டிருந்த 2 வாலிபர்கள் பாம்பை வெளியே தள்ளி விட்டனர். இதனை அடுத்து கற்கள், கம்பு ஆகியவற்றை கொண்டு பாம்பை அடித்து கொன்று சாக்கடையில் வீசியுள்ளனர். இந்த […]

Categories

Tech |