Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்”…. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து இளைஞனுக்கு போலீஸார் வலைவீச்சு…!!!!

ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஜமுனாமரத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஏழாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை காதலித்து ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக சிறுமிக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று பரிசோதித்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பது […]

Categories

Tech |