ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீர் மாவட்டத்தில் குடா என்ற கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்ள பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பயணிகள் அமரக்கூடிய இருக்கை நிரம்பியதால் பலர் பேருந்தின் மீது அமர்ந்து பயணம் செய்தனர். அந்த பஸ் ஜெய்சல்மீர் சேலக் சாலையில் சென்று கொண்டிருந்த போது மேலே தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மேற்கூரை மீது பயணம் செய்த இரண்டு சகோதரர்கள் உள்ளிட்ட […]
Tag: பாய்ந்து
ஆந்திர மாநிலம், சுரரெட்டிபாலம் பாலம் அருகே ரயில் முன்பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சுரரெட்டிபாலம் அருகே உள்ள ரயிலின் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர். கொப்போலு பகுதியை சேர்ந்த விஷ்ணுவர்தன் ரெட்டியும், வெங்கடேஸ்வரா காலனியை சேர்ந்த நாகினியும் நீண்ட நாள் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால் அவர்களது வீட்டில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் […]
அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி மன்றத்தின் அலட்சியப் போக்கால் இளைஞரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் உள்ள சிறு குடிநீர் தொட்டி உள்ளது. இதற்கு கடந்த ஒரு வருடமாக மின் இணைப்புப் பெறாமல் கள்ளத்தனமாக தொரட்டி குச்சி மூலம் மின்சாரம் பெறப்பட்டு, ஸ்விட்ச் பாக்ஸ் அருகில் உள்ள கம்பி வேலியில் வைத்துள்ளனர். கம்பி வேலியில் வயரின் இணைப்பு உரசியதால் வேலி முழுவதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. அப்போது அந்த […]