Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வரதட்சணை கொடுமையால் இறந்த மகள்…. சீரை திருப்பி கேட்ட மாமியார்…. மிரட்டல் விடுத்த மருமகன் கைது….!!

சீரைத் திருப்பி கேட்ட மாமியாருக்கு மிரட்டல் விடுத்த மருமகனை போலீஸார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகிலுள்ள பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர்  கலைச்செல்வி. இவருடைய மகள் சலோமி என்பவருக்கும் லூர்து நகரில் வசித்து வரும் பாய்லர் ஆலை ஊழியரான சகாய சுரேஷ் என்ற நபருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப்பின்  கலைச்செல்வியின் மருமகனான சாகாய சுரேஷ் அவரது மனைவியை அதிக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சலோமி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதுவரை ஒரு நடவடிக்கையும் இல்ல… தீக்குளிக்க முன்ற பாய்லர் ஆலை ஊழியர்… பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

பெரம்பலூரில் ஓய்வு பெற்ற பாய்லர் ஆலை ஊழியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சியில் உள்ள பாய்லர் ஆலை ஒன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி செல்வாம்பாள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள், மகன் திருமணம் முடிந்ததையடுத்து சாமிநாதன், செல்வாம்பாள் இருவரும் ராமலிங்கபுரத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் சாமிநாதன் கடன் […]

Categories

Tech |